லிட்டருக்கு 4 ரூபாய் உயரம் பால் விலை!! தயிரின் விலையும் உயர்வு..அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
இன்று காலையிலேயே மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் பாலின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆரோக்கியா பால் நிறுவனம் தன்னுடைய பால் பாக்கெட்டுகளுக்கு ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி இருக்கிறது. இவ்வாறு பால்வினை உயர்த்தப்பட்டு இருப்பது நடுத்தர மக்களின் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையும். ஆரோக்கிய பால் நிறுவனத்தின் அறிவிப்பின்படி அதிக கொழுப்பு நிறைந்த அதாவது நிறை கொழுப்பு பால் பாக்கெட் களுக்கு இதுவரை 76 ரூபாய் லிட்டருக்கு வசூல் செய்து வந்த நிலையில் … Read more