முட்டை சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை தப்பி தவறியும் வாயில் வச்சிடாதீங்க!! அப்புறம் சேதாரம் உங்களுக்கு தான்!!
புரதச்சத்து நிறைந்த முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.முட்டையை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு முட்டையை உட்கொள்ள வேண்டும்.உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் முக்கிய சத்தான புரதம் இதில் அதிகளவு நிறைந்திருக்கிறது.இது தவிர மேலும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. முட்டை ஊட்டச்சத்துக்கள்: *புரதம் *சோடியம் *பொட்டாசியம் *இரும்பு *கால்சியம் *மெக்னீசியம் *வைட்டமின்கள் இத்தனை நன்மைகள் நிறைந்த முட்டையை சில … Read more