சிறுநீரகப் பாதையில் ஏற்படும் எரிச்சலை தயிர் வெங்காயம் சாப்பிட்டு கியூர் பண்ணலாம்!!
ஆண்,பெண் சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.சிறுநீர் பாதையில் எரிச்சல்,சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல்,சிறுநீர் பாதியில் புண்கள் போன்ற காரணங்களால் அவதியடைபவர்கள் அதை அலட்சியம் செய்யக் கூடாது. 40 வயதிற்கு பிறகு ஆண்கள் பலர் இந்த சிறுநீரகப் பிரச்சனையை சந்திக்க தொடங்குகின்றனர்.இந்த பாதிப்பு ஏற்பட புராஸ்டேட் எனும் சுரப்பி தான் முக்கிய காரணம்.சிறுநீரக பாதையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்த இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு மருத்துவத்தை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் – ஐந்து 2)மிளகு … Read more