உண்டியலில் முதலில் இதைப் போட்டால் பணம் நிரம்பி வழியும்!!
நாம் சம்பாதிக்கக்கூடிய பணங்களை பல விதங்களில் சேமித்து வந்தாலும் நமது குழந்தைகளும் சிறிய அளவாவது சேமிக்க வேண்டும் என்பதற்காக உண்டியல்களை வாங்கித் தருவோம். தற்போதைய காலங்களில் உண்டியல்கள் பல விதங்களில் வந்துவிட்டது. அதாவது பிளாஸ்டிக் உண்டியல், பூட்டு வைத்த உண்டியல் என பலவிதமாக வந்துவிட்டது. ஆனால் அந்த காலங்களில் இருந்து இந்த காலங்கள் வரையிலும் பணத்தை சேமிக்க கூடிய ஆர்வத்தினை நம்மிடம் அதிகரிக்க கூடியது மண் உண்டியல் மட்டுமே. மண் உண்டியலை வாங்கி அதில் ஒரு பொருளை … Read more