திமுக-அதிமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய பிரேமலதா.. இவ்வளவு தைரியம் இவரால தானா!!

Premalatha who bought left right from DMK-ADMK.. Is he the one with such courage!!

DMDK TVK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், மாநில கட்சிகளனைத்தும் தேர்தல் பணியில் முனைப்பை காட்டி வருகின்றன. அதே சமயம் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. தற்சமயம், அதிமுக-பாஜக கூட்டணி, திமுக உடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உறுதியாக உள்ளது. அதிலும் திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. … Read more

கோவையில் இம்முறையும் கோட்டை விட்ட திமுக.. செந்தில் பாலாஜி இருந்தும் பிரயோஜனம் இல்லை!!

DMK has lost its stronghold in Coimbatore.. Senthil Balaji is of no use!!

DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தங்களது தேர்தல் வேட்டையில் மூழ்கியுள்ளன. அதே போல் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று முயற்சித்து வருகிறது. ஆனால் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுகவின் கூட்டணி கட்சிகளும் சரி, வேறு எல்லா பிரச்சனைகளும் திமுகவிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. இந்நிலையில் சென்ற சட்டமன்ற தேர்தலில் … Read more

இபிஎஸ்யிடம் ராஜினாமா கடிதம்.. திமுகவில் இணையும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்!!

Resignation letter to EPS.. Former AIADMK minister joins DMK!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 6 மாத காலமே உள்ளது. அதற்காக தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் இபிஎஸ் அதிமுகவின் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் இபிஎஸ்யின் தலைமையில் நம்பிக்கையில்லாத பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களும் அதிமுகவிலிருந்து பிரிந்து வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். இவையெல்லாம் பல வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுகவின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இழக்க காரணமாக அமைந்து விட்டது. … Read more

திமுக அரசை எதிர்த்து கேள்வி கேட்ட வைகோ.. செம்ம ஷாக்கில் ஸ்டாலின்!!

Vaiko questioned the DMK government.. Stalin in shock!!

DMK MDMK: 2026 இல் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதி தான் திமுகவில் நிலவும் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரமாகும். காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கேட்பது ஸ்டாலினுக்கு பெரும் பாடாக இருக்கும் சமயத்தில் தற்போது புதிதாக திமுகவின் … Read more

ஆட்சி பங்கு கோரிக்கையை நாங்கள் கைவிடவில்லை.. ஓப்பனாக பேசிய திமுக கூட்டணி கட்சி!!

We have not given up on the demand for government share. DMK alliance party spoke openly!!

DMK VCK: சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 5, 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் வேகமெடுத்துள்ளது. இதற்கு மேலும் மேலும் தீனி போடும் வகையில் அமைந்தது தான் விஜய்யின் அரசியல் வருகை, SIR பணிகள், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு போன்றவையாகும். அதிமுக பல்வேறு அணியாக பிரிந்தது அனைத்து ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேலையில், திமுகவின் கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது என்று அனைவரும் நினைத்து வந்தனர். ஆனால் … Read more

ஒருங்கிணைப்பு வேண்டாம்.. திமுக தான் கெத்து!! ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு!!

No integration.. DMK is GOOD!! Sudden decision taken by OPS!!

ADMK DMK: பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், மாநில  கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென்று தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுகவும் அதற்கு இணையாக போராடி வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லையென்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய … Read more

இபிஎஸ்க்கு டாடா காட்டிய பிரேமலதா.. அடுத்த டார்கெட் இவங்க தான்!! திடீர் ட்விஸ்ட்!!

Premalatha who hunts for EPS through Vijay. AIADMK in upset!!

DMDK ADMK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. அதேபோல் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தேர்தல் வியூகங்களிலும், கூட்டணி கணக்குகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் மக்களை சந்திக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பூத் முகவர்கள் ஆலோசனைக் … Read more

சேலம் தான் அடுத்த டார்கெட்.. எடப்பாடி கோட்டையிலேயே கை வைக்கும் விஜய்!! அதிமுக-வை கவுக்க மாஸ்டர் பிளான்!!

It is reported that Vijay will hold his next campaign in Salem

TVK ADMK: கரூரில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிறகு விஜய் சில நாட்கள் வெளியே தலைக்காட்டவே இல்லை. இதனிடையே ஆளும் கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் பல நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இனி விஜய் எந்த ஒரு சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையையும் ஆளும் கட்சி காட்டமாக விதித்து வந்தது. இவையனைத்தையும் தகர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிறகு மீண்டும் தனது இயல்பு நிலைக்கு விஜய் திரும்பியுள்ளார். அந்த வகையில் இவரின் இக்கட்டான சூழலில் … Read more

இந்திய அரசின் “YUVA AI for ALL” திட்டம் – அனைவருக்கும் இலவச செயற்கை நுண்ணறிவு பாடம்

இந்திய அரசின் “YUVA AI for ALL” திட்டம் – அனைவருக்கும் இலவச செயற்கை நுண்ணறிவு பாடம்

YUVA AI for ALL புதிய டிஜிட்டல் யுகத்துக்காக இந்தியா எடுத்த முக்கியமான படி! மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), IndiaAI Mission திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் – குறிப்பாக இளைஞர்களுக்காக “YUVA AI for ALL” எனப்படும் இலவச தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த பாடத்திட்டம் என்ன? மொத்தம் 4.5 மணி நேரம் நீளமான, தனித்தே கற்றுக்கொள்ளக்கூடிய (self-paced) இந்த ஆன்லைன் பாடம் … Read more

ஓபிஎஸ்யின் தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்கிய இபிஎஸ்.. கடுப்பில் ஓபிஎஸ்!!

EPS allotted OPS constituency to DMDK.. OPS in bitter!!!

DMDK AIADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் வேகமெடுத்துள்ளது. இந்த வேகத்தை மேலும் கூட்டும் வகையில் அரசியல் அரங்கில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. விஜய்யின் அரசியல் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் போன்றவை இதற்கு மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும் … Read more