குண்டு உடலை மெலிய வைக்கும் பச்சை வண்ண பழங்கள்!! டயட்டை தள்ளி வச்சிட்டு இனி இதை பாலோ பண்ணுங்க!!
இந்த காலகட்டத்தில் உடல் பருமன் பிரச்சனையை வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர்.ஜங்க் புட்,எண்ணெய் உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,சீஸ் உணவுகள்,கொழுப்பு நிறைந்த இறைச்சியை உண்பதால் தான் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. தற்போதைய உணவுமுறை பழக்கத்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.தொடர்ந்து ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து இரத்த அழுத்தம்,இதய தமனி அடைப்பு,இரத்த குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் ஆரோக்கிய … Read more