சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி!! வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வு எழுத முடியாது!!

Madras High Court action!! If the attendance record is less then you cannot take the exam!!

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் உடைய வருகை பதிவு குறைவாக இருப்பதால் பல்கலைக்கழக தேர்வுகளை எழுத அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையினை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பதாவது :- பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருப்பின் அவர்களை தேர்வு எழுத அனுமதித்தால் முறையான வருகை பதிவு வைத்திருக்கக்கூடிய மாணவர்களை கேள்விக்கு உள்ளாக்கி விடும் என்பதால் … Read more

திடீரென கவிழ்ந்த விமானம்!! பயணிகளுடன் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

The plane suddenly overturned!! There was a stir because of the fire with the passengers!!

கனடாவில் உள்ள டொராரேண்ட எனும் ஏர்போர்ட்டில் சிறிய விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது,அதிர்ஷ்டவசமாக அதில் உள்ள பயனாளிகள் உயிருக்கு ஒன்றும் ஆகவில்லை, விமானம் விழுந்ததில் உடனே தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு நெருப்பை அணைத்தனர். ஆகவே அங்குள்ள மக்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனக் கூறப்படுகிறது. சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஆனது. விமானத்தில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம். அவர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் … Read more

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு!!

Tamil Nadu government orders to start admissions in government schools!!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் முதல் நாளில் இருந்து தொடங்க வேண்டும் என முதல்வர் மு.க .ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது பூர்த்தி அடைந்தோர் ஒருவர் கூட விடாமல் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை அவர்களின் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகை,பள்ளி சீருடைகள் ,ஊரகப் பகுதிகளில் இருக்கும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் … Read more

மும்மொழி கொள்கை பிரச்சனையில்.. ரஜினியின் பதில்!! அட இது புதுசா இருக்கே!!

Rajinikanth's response to the trilingual policy issue!! Wow this is new!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சினிமா ஒருபுறம் என்றும் தன்னுடைய உடல் மற்றும் மனநிலையை கவனிப்பதில் ஒருபுறம் என்றும் பயணித்து வரும் சூழலில் முன்மொழி கொள்கை குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்திருக்கும் பதிலானது ரசிகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது. செய்தியாளர் சந்திப்பில் மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பதாவது :- இந்த சமூகத்தில் எந்த மொழியை தவறாக பேசினாலும் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவோ அல்லது … Read more

மினி பஸ்.. ஆர்வம் காட்டாத தனியார்!! இலவச பயணம் அறிவிக்குமா தமிழக அரசு!!

Mini bus.. private not interested!! Tamilnadu government will announce free travel!!

சமீபத்தில் பஸ்கள் இயக்கத்தின் தட்டுப்பாட்டினால் தனியார் மினி பஸ்ஸின் டெண்டர்களை வெளியிட்டுள்ளது தமிழக போக்குவரத்து கழக அரசு. இதற்கு பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்ததே. இதனால் பெரும்பாலும் இலவச பஸ்களுக்காக காத்திருந்து பெண்கள், குழந்தைகள் அதில் ஏறி பயணம் செய்ய முற்படுகின்றனர். ஒரு தனியார் மினி பஸ் வாங்குவதற்கே குறைந்தது 25 லட்சம் இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். அதிலும் டீசல் விலை அதிகரிப்பு, உதிரி பாகங்களின் விலை … Read more

தவெக, முஸ்லிம் லீக் கட்சியினர் கூட்டணி!! பாஜகவை எதிர்க்கும் நம்பிக்கை!!

Daveka, Muslim League party alliance!! Hope to oppose BJP!!

தவெக தலைவர் விஜய் சமீபத்தில் தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை கேட்டு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை ஸ்ட்ராங்காக மாற்ற முயன்று வருகிறார். தற்சமயம் வரை தமிழ்நாடு முழுவதும் 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் வெற்றிகரமாக 95 பணியாளர்களை நியமித்துள்ளார். கட்சியின் முதலாம் ஆண்டு விழாவையும், கட்சி கூட்டத்தையும் இந்த மாத இறுதியிலாவது அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலாவது கட்சி செயலாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து கொண்டாட போவதாகவும், கிழக்கு … Read more

3 வது முறை தரையிறக்கப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!! மனித உரிமைகள் கூட இல்லை.. புலம்பும் இந்தியர்கள்!!

3rd US military plane landed!! Not even human rights.. Indians moaning!!

கடந்த பத்து நாட்களில் 322 இந்தியர்கள் அமெரிக்க ராணுவப்படையால் நாடு கடத்தப்பட்டிருக்கிறது. நேற்று இரவு பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்த சரஸ் விமான நிலையத்தில் நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களை கொண்டு வந்த மூன்றாவது விமானம் தரை இறங்கியது. இவ்வாறு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தி பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கிவிட்ட அமெரிக்க ராணுவ விமானத்தின் பிடியில் இருந்து வந்த இந்தியர்கள் அங்கு தங்களுக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர் மல்க விவரித்து வருகின்றனர். … Read more

மும்மொழி குறித்த அண்ணாமலையின் கேள்விக்கு.. தரமான பதிலளித்த தகவல் சரிபார்ப்பகம்!!

Annamalai's question on trilingualism.. Quality Answered Information Verification!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழகத்தில் மொத்தம் தனியார் பள்ளிகளில் மட்டும் 56 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் என்றும் அவர்களில் 30 லட்சம் பேர் மும்மொழி கல்வியை படிக்கின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய 52 லட்சம் மாணவர்களுக்கு ஏன் மும்மொழி கல்வி பயிற்றுவிக்க கூடாது என்றும் அவர்களுக்கு மும்மொழி கல்வி வாய்ப்பு கிடைக்கக் கூடாதா ? என கேள்வி எழுப்பு இருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எழுப்பிய இந்த … Read more

நெரிசலில் உயிரிழந்தவர்களின் மரணம்!! ரயில் நிலைய ஓய்வு அறை அதிகரிப்பு!!

The death of those who died in the jam!! Railway Station Rest Room Increase!!

கடந்த 2024 ஆம் ஆண்டு முதலே 50க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் (அதிகபட்சமாக கூட்ட நெரிசல்) நடந்துள்ளன. இதனால் கிட்டத்தட்ட ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த ரயில்வே துறையில் இவ்வளவு கவனக் குறைவு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. சமீபத்தில் புதுடில்லியில் ரயில்வே ட்ராக் மாறி வந்த ரயிலால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் முனைப்போடு, தற்சமயம் … Read more

டிரம்ப் தொடங்கிய வர்த்தகப் போர்!! இந்தியாவில் பாதிக்கப்பட போகும் துறைகள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

Trade war started by Trump!! Sectors that will be affected in India.. Scientists warn!!

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை சந்தித்து வரிக்குறித்த சில முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்தனர். அதன்பின் அமெரிக்காவினுடைய இறக்குமதி வரி விகிதத்தில் சிலவற்றை இந்திய அரசு குறைந்தது. இவ்வாறு இந்திய அரசு குறைத்த வரிவிகிதம் ஆனது அமெரிக்கா இந்தியா மீது விதித்த வரி விகிதத்தை விட 10 சதவிகித புள்ளிகள் அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக போர்பன் விஸ்கி மீதான வரியை 150 சதவீதத்திலிருந்து … Read more