உங்கள் பிளட் குரூப் இதுவா? அப்போ இனி இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க.. எந்த நோயும் உடலை அண்டாது!!
மனிதர்கள் அனைவருக்கும் கண்,காது,மூக்கு என்று உடல் உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தாலும் இரத்த வகை மாறுபட்டு காணப்படுகிறது.பிளட் குரூப்பில் O பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்,A பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்,B பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்,AB பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என்று எட்டு வகை இருக்கிறது.இதில் நெகட்டிவ் பிளட் குரூப் குறைவான நபர்களுக்கு மட்டுமே இருக்கிறது.நமது பிளட் குரூப் வகையை பொறுத்து நம் உணவுமுறையை பின்பற்றி வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிளட் குரூப்பிற்கு … Read more