கூட்டணிக்காக தேமுதிகவிடம் மன்றாடும் அதிமுக.. தப்பு எங்க மேல தான்!! ஒப்பு கொண்ட அதிமுக அமைச்சர்!!
ADMK DMDK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகளை வரை, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. தேர்தல் என்றாலே கூட்டணி கணக்குகள் தான் பரபரப்பாக பேசப்படும். அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்ட அதிமுக, தேசிய கட்சியான பாஜக உடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை மறந்து கூட்டணி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யின் தவெகவிற்கு பெருகும் ஆதரவை கண்ட அதிமுக-பாஜக … Read more