சாதி ஆவண கொலைக்கு எதிரான சட்டம்.. ஆணையத்தை அறிவித்த முதல்வர்!!
DMK: தமிழகத்தில் ஆவண படுகொலைக்கு எதிராக ஒரு தனி சட்டம் இயற்ற வேண்டிய அளவுக்கு சாதி வெறி வேரூன்றியுள்ளது என்றே சொல்லலாம். இளவரசன் தொடங்கி கவின் குமார் வரை சாதி கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென பலரும் கூறி வந்த நிலையில், இன்று சட்ட சபையில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் சட்டசபை கூட்டம் கூடியுள்ளது. … Read more