திமுகவை விளாசிய உச்சநீதிமன்றம்.. டெல்லி டு மதுரை.. ஊசலாடும் திமுகவின் நிலை!!
DMK: தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று அதிரடி முடிவுகள் வெளியானது. கிட்னி திருட்டு வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பு சம்பவம் ஆகிய மூன்று முக்கிய வழக்குகளிலும் மாநில அரசின் செயல்பாடு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கிட்னி திருட்டு வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தமிழக அரசும் ஏற்றுள்ள … Read more