திமுக காலை வாரிய காங்கிரஸ்.. நீங்கள் சொல்லியதால் தானே கேஸ் போடாமல் இருந்தோம்!!

DMK Morning Board Congress.. We didn't file a case because you told us!!

DMK CONGRESS: கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது மட்டும் வழக்கு தொடுக்கப்பட்டதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன. விஜய் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை என்று கேள்வி எழுப்பட்ட சமயத்தில் அது குறித்து திமுக அரசு எந்த பதிலும் அளிக்காமல் இருந்தது. விஜய்யின் நெருங்கிய நண்பரான ராகுல் காந்தி சொல்லியதால் தான் வழக்கு பதியப்படவில்லை என்றும் கூறப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இதனை செய்யாவிட்டால் காங்கிரஸ், திமுக … Read more

காங்கிரஸில் இணையும் புதிய கட்சி.. திமுக தலைமைக்கு மேலும் மேலும் விழும் அடி!!

New party joins Congress.. more and more blows to DMK leadership!!

CONGRESS VSK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான தேர்தல் சமயத்தில் நடிகர் விஜய்யின் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அரசியல் களம் எதிர் நோக்கி கொண்டிருக்கிறது. தனது நீண்ட நாள் நண்பனான காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்மையில் நடந்த கரூர் சம்பவத்தின் மூலம் பாஜக விஜய்யை தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது. … Read more

திமுக-தவெக சண்டையில் முன்னிலை அடையும் அதிமுக.. விபத்தை அரசியலாக்கியதை வெளிச்சமாக்கிய இபிஎஸ்!!

AIADMK takes the lead in DMK-Davega fight.. EPS that shed light on the politicization of the Karur accident!!

ADMK TVK: 2026க்கு முன்பு வரை தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இரு பெரும் கட்சிகள் தான் ஆட்சி செய்து வந்தது. தற்போது அவற்றை பின்னுக்கு தள்ளும் வகையில், தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திமுகவை அரசியல் எதிரியாக கருதிய விஜய், கரூரில் ஏற்பட்ட விபத்து காரணமாக அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளார். விபத்திற்கு  காரணம் திமுகவின் கவனக்குறைவும், தவெகவின் குறைந்த அரசியல் அனுபவமும் … Read more

நீதி​மன்​றம் சில நேர்​மை​யான தீர்ப்​பு​களை​யும் வழங்க வேண்​டும்.. நயினார் நாகேந்திரனின் சர்ச்சை குறிய கருத்து!!

The court should also give some honest judgments.. Controversial opinion of Nayanar Nagendran!!

BJP: திமுக அரசை வீழ்த்த வேண்டுமென்ற நோக்குடனும் தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்ற ஆசையாலும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவுடன் கூட்டணியை அமைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்த பொழுது பல்வேறு வகையான சிக்கல்கள் ஏற்பட்டது.  இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது விஜய்க்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை … Read more

அமைச்சர் பதவி-ஜாமீன் இடையே சிக்கிய செந்தில் பாலாஜி.. அமைச்சராகனும்னா அனுமதி வாங்கணும்!!

Senthil Balaji caught between minister post and bail.. Minister should get permission too!!

DMK: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் 2023 ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. ஜாமீன் பெற்று வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாமீன் வழங்கப்பட்ட சில நாட்களில் … Read more

செருப்பு வீச்சு முதல் குறுகிய இடம் வரை.. முன்னாள் அமைச்சர் ஒருவர் தான் காரணம் .. கொதித்து பேசிய பிரேமலதா!!

From shoe size to short space.. The reason is a former minister.. Premalatha who spoke angrily!!

DMDK DMK: கடந்த சில நாட்களாகவே நாட்டையே உலுக்கியுள்ள துயர சம்பவம் கரூர் உயிரிழப்புகள் தான். சம்பவம் நடந்த அன்று இரவு தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் சென்றது அனைவரையும் அதிருப்த்திக்குள்ளாக்கியது. மூன்று நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட விஜய், அந்த பதிவில் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் கிருஷ்ணகிரியில் பரப்புரை நடத்திய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா … Read more

அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தவெக.. பாஜகவும் இல்லை அதிமுகவும் இல்லை!!

TVK who caused a sensation in the political field, is not even BJP Not even AIADMK!!

CONGRESS TVK: விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று அனைவரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பாஜக உடன் நெருக்கம் காட்டுவதாகவும் சில தகவல் பரவியது. ஆனால் தற்போது புதிய திருப்பமாக இருப்பது என்னவென்றால் விஜய்- காங்கிரஸ் கூட்டணி தான். ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கும், ராகுல் காந்திக்கும் நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக கட்சிகள் அனைத்தும் விஜய்யை குறை … Read more

திமுக குடுமி பாஜக கையில்.. குழப்பத்தில் திமுக தலைமை.. குஷியில் விஜய்!!

DMK Kudumi is in the hands of BJP.. DMK leadership in confusion.. Vijay in Kushi!!

BJP TVK DMK: கரூரில் ஏற்பட்ட இழப்புகளை வைத்து பல்வேறு கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த துயர சம்பவத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என திமுக கேட்டு கொண்டது. ஆனால் அதை திமுக அரசே மீறுவது தான் வேடிக்கையாக உள்ளது. இந்த விஷயத்தில் திமுக நேரடியாக காய் நகர்த்தாமல் கூட்டணி கட்சிகளை வைத்து விஜய்க்கு எதிராக ஊடகங்களிடம் பேசி வருகிறது என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் விஜய்க்கு ஆதரவு … Read more

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் தொடரும் மரணங்கள் – வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் தொடரும் மரணங்கள் – வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மரணிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறு நடக்கும் மரணங்களை தடுக்கும் வகையில் எந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அக்கட்சிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது. திமுக அரசின் வாக்குறுதிகள் கேள்விக்குறியாகின்றன தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, சமூகநீதியின் பெயரில் “மனிதக் … Read more

உங்கள நம்பி பிரயோஜனம் இல்ல.. ரூட்டை மாற்றிய விஜய்.. டிமிக்கி கொடுத்த ஆனந்த்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

Important twist in the Karur case.. Supreme Court issues action order!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதன் செல்வாக்கு பெருகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இரண்டு மாபெரும் மாநாடுகளை நடத்திய விஜய், மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தையடுத்து கரூர் போலீசார் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் … Read more