லடாக் கலவரம்: லேவில் வன்முறை – சோனம் வாங்சுக் மீதான கவனம்

லடாக் கலவரம்: லேவில் வன்முறை – சோனம் வாங்சுக் மீதான கவனம்

லே எரிந்த நாள் இந்தியாவின் “கிரவுன் ஜுவல்” என அழைக்கப்படும் லடாக் – அதன் மடாலயங்கள், பனிச்சரிவுகள் மற்றும் புவிசார் முக்கியத்துவத்திற்காக அறியப்பட்ட பகுதி – அமைதியின் முகத்தை இழந்து வன்முறையில் சிக்கியது. செப்டம்பர் 24 அன்று லேவில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மாநில அந்தஸ்து மற்றும் ஆறாம் அட்டவணை (Sixth Schedule) பாதுகாப்பு கோரிய போராட்டம் தீவிரமடைந்து, அரசு அலுவலகங்கள் மற்றும் பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீவைத்தல், … Read more

கைது செய்யப்படும் ஆதவ் அர்ஜுனா.. நீதிமன்றம் வெளியிட்ட கடும் கண்டனம்!!

Aadhav Arjuna will be arrested.. Strong condemnation issued by the court!!

TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தவெகவினர் இது திமுக அரசின் சதி என்றும், திமுகவினர் இது தவெகவின் ஒழுங்கற்ற அரசியல் நிலைப்பாடு என்றும் மாறி மாறி குறை கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். மதியழகனை … Read more

விஜய் குறித்த கேள்விக்கு கடுகடுத்த அண்ணாமலை.. விரட்டி விரட்டி கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம்!!

Annamalai who was angry at the question about Vijay.. In what way is it fair to chase away and ask questions!!

TVK: கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதன் மேல் நம்பிக்கை இல்லாத பாஜக அரசு பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இந்த குழுவின் அடிப்படை நோக்கம் திமுக அரசின் சதியை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமென்பதே என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த குழு திமுக … Read more

விஜய்யின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்த கண்டனங்கள்.. முழிக்கும் விஜய்!!

Condemnations to put an end to Vijay's politics.. Vijay will be destroyed!!

TVK: தவெக சார்பில் கரூரில் நடந்த பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தமிழக அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபியை விசாரணைக்கு கைமாற்ற வேண்டுமென கேட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், தவெக தலைவர் விஜய் மீதும், … Read more

கரூர் பிரச்சாரத்தை முன்னிறுத்தி திமுக நடத்தும் பிரச்சாரம்.. விஜய்யிக்கு தொடரும் சிக்கல்!!

DMK is running a campaign in front of the Karur campaign.. Vijayi will continue to have trouble!!

DMK: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் திமுகவிற்கு எதிராக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கியது முதலே தனது அரசியல் எதிரி திமுக தான் என்றும் கூறி வருகிறார். மேலும் தவெகவிற்கும், திமுகவிற்கும் உள்ள ஒரே பலம் இளைஞர்கள் தான். அது தற்போது விஜய்க்கு அதிகரித்து வருவதால், திமுகவின் வாக்கு எண்ணிக்கையில் … Read more

இபிஎஸ்க்கு எதிராக செயல்பட்டால் தோற்று தான் போவார்கள்.. ராஜேந்திர பாலாஜியின் பகீர் பேட்டி!!

If they act against EPS they will lose.. Rajendra Balaji's Bagheer interview!!

ADMK: சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளாத இபிஎஸ், கட்சியின் உள் விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். இதனால் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் … Read more

விஜய்யை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இபிஎஸ்.. அறிகுறியை ஏற்படுத்திய தர்மபுரி பிரச்சாரம்!!

EPS in an attempt to attract Vijay to its side.. Dharmapuri campaign that caused symptoms!!

ADMK TVK: பல வருடங்களாக தமிழகத்தை அதிமுகவும், திமுகவும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இந்த இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவர் கட்சி ஆரம்பித்த முதல் மாநாட்டிலேயே தன்னுடைய அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்திருந்தார். மேலும் கூட்டணி அமைப்பதற்கு தயார் என்றும் கூறியிருந்தார். அப்போதிலிருந்தே திரை மறைவில் விஜய்யுடன் கூட்டணி … Read more

அதிமுகவிலிருந்து விலகும் முக்கிய கட்சி.. செம்ம ஷாக்கில் இபிஎஸ்!!

Main party leaving AIADMK.. EPS in Semma Shak!!

TMMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கட்சியின் தொண்டர்கள் பல பேர் வேறு கட்சியில் இணைந்து வருவது அதிமுகவின் வழுவை குறைத்து வருகிறது என்றும் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகுவதாக தகவல் பரவியுள்ளது. இது ஜான் பாண்டியனின் தமமுக கட்சியாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் மதுரை விமான நிலையத்திற்கு … Read more

இபிஎஸ்யை நோஸ் கட் செய்த செங்கோட்டையன்.. யாரை நீக்கினாலும் பயனில்லை!!

The red guy who cut the nose of EPS.. It is useless to remove anyone!!

ADMK: அதிமுகவின் முகமாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடினார். ஆனால் இபிஎஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு மறுத்து விட்டார். செங்கோட்டையனை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஒருங்கிணைப்பு பணிகள் … Read more

பாஜகவில் பின்னுக்கு தள்ளப்பட்ட இபிஎஸ்.. விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி.. முறியும் அதிமுக-பாஜக கூட்டணி!!

eps-pushed-back-in-bjp-deputy-chief-minister-post-for-vijay-aiadmk-bjp-alliance-breaking

ADMK TVK BJP: கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத டிடிவி தினகரன் கூட்டணியை விட்டு விலகி விட்டார். இபிஎஸ்யும் பிரிந்தவர்களை கட்சியில் சேர்க்க முடியாது என்று திட்ட வட்டமாக கூறி விட்டார். இதனை தொடர்ந்து கரூரில் தவெக சார்பாக நடைபெற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக பாஜக விஜய்க்கு உதவி … Read more