கூட்டணியை பிக்ஸ் செய்த தவெக.. உறுதி செய்த போன் கால்.. திக்கு முக்காடும் திமுக!!

TVK fixed the alliance.. phone call confirmed.. The DMK will cover up!!

TVK DMK CONGRESS: நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும், மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதிலும் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் முதல் முறையாக தேர்தலில் களம் காண இருக்கும் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக 41பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டம் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படும் நிலையில் இங்கு விஜய் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயற்சிப்பதை தடுக்க திமுக … Read more

விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பும் ஏ.பி.சூரியபிரகாசம்.. தொடரும் திமுக பிளவு!!

AP Suriyaprakasam raises his voice in support of Vijay.. DMK split continues!!

TVK DMK: 2026யில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் பிரச்சாரம் நடத்திய விஜய் இதனை தொடர்ந்து செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41பேர் உயிரிழந்தனர். இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு காரணம் காவல் துறையினரின் கவன குறைவு என்று சிலர் கூற, மற்றொரு புறம் விஜய் தாமதமாக வந்தது தான் … Read more

விஜய்யை தன் பக்கம் இழுத்த பாஜக.. உருவெடுக்கும் மெகா கூட்டணி.. உறுதிப்படுத்திய விஜய்!!

Vijay won't make an alliance with BJP even if it means death.. BJP's attempt ended in failure!!

BJP TVK: தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக மற்றும் திமுகவிற்கு சவால் விடும் வகையில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இவர் தனது முதல் மாநாட்டிலேயே திமுக தான் தனது அரசியல் எதிரி என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது முதல் இப்போது வரை திமுகவிற்கும், தவெகவிற்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது … Read more

புஸ்ஸி ஆனந்த்க்கு வலைவீச்சு.. தனிப்படை அமைத்த போலீசார்.. கூடிய விரைவில் சிக்கும் தலைவர்கள்!!

Bussy Anand set up a net.. The police formed a special force..Leaders who will be trapped as soon as possible!!

TVK: கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து விஜய் மீதும், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல்குமார் மீதும் கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் தரப்பு வழக்கறிஞரை வைத்து தீர்வுகாண முயற்சித்து வருகிறது. இதனை தொடர்ந்து  தலைமறைவாகியிருந்த மதியழகனை திண்டுக்கல்லில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணையும் … Read more

அன்புமணிக்கு ஒதுக்கப்பட்ட சந்தை திடல்.. விஜய்க்கு மறுக்கப்பட்டிருப்பது குறித்து நயினார் நாகேந்திரன் கேள்வி!!

Nayanar Nagendran questions about the market slot reserved for Anbumani.. Vijay was denied!!

TVK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார கூட்டம் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீதும், தவெக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் காவல் துறையினர் வழக்கு தொடுத்துள்ளனர். தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 41பேர் இழப்பிற்கு திமுக … Read more

ஆட்டத்தை தொடங்கிய பாஜக.. பதற்றத்தில் இபிஎஸ்.. விலகும் அதிமுக தலைவர்கள்!!

BJP started the game.. EPS in tension.. AIADMK leaders quit!!

ADMK BJP: தமிழக அரசியல் களத்தில் தற்போது புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2 நாட்களாக கரூரில் நடந்த மரணத்தை பற்றிய செய்தி தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. தற்போது அதன் புதிய திருப்பமாக அதிமுகவில் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. தேர்தல் நெருங்குவதற்கு 1 வருடத்திற்கு முன்பே அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டது. அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட போது கட்சியின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாமலிருந்தால் பாஜகவிற்கு அதிக சீட்டுகள் … Read more

அடுத்தடுத்து நடக்கும் அதிரடி நடவடிக்கை.. கைது செய்யப்பட்ட தவெக இரண்டாம் கட்ட தலைவர்!!

The action that will take place in succession.. The leader of the second phase of the arrest was made!!

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கரூர் பிரச்சாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் தவெக தலைவர் விஜய் மீதும், கட்சியின் மீதும் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாமலிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு திண்டுக்கல்லில் மதியழகன் கைது செய்யப்பட்டார். நேற்று இரவே அவர் … Read more

தவெக தொண்டர்கள் தாக்கத்திற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி.. சீமான் குற்றச்சாட்டு.. திமுக கண்டனம்!!

Edappadi Palaniswami is the reason for the attack on Thaveka volunteers.. Seeman accuses.. DMK condemns!!

ADMK TVK DMK: கரூரில் நடைபெற்ற தவெகவின் தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு விட முடியாமல் 8 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்துள்ளனர். சுமார் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கும் இது போன்று நடந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரான … Read more

கரூர் மரணத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி.. வெளியானது திமுக சதி!!

Senthil Balaji in the background of Karur's death.. DMK conspiracy revealed!!

DMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் தனது பிரச்சாரத்தை முடித்த அவர் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர், நாமக்கல் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூரில் பிரச்சாரம் முடிந்த நிலையில் அங்கு 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் விஜய் மீதும், அவரது கட்சியின் மீதும் புகார் தொடுக்கப்பட்டுள்ளது. விஜய் தரப்பு வழக்​கறிஞர்களை வைத்து தான் பக்கம் உள்ள நியாயத்தை … Read more

கரூர் பெருந்துயரத்தில் ஆதாயம் தேடும் திமுக.. பேரிடரிலும் அரசியல்!!

DMK looking for gain in Karur Perundhuyaram.. Politics even in disaster!!

DMK TVK: ஆளுங்கட்சியான திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தன்வசப்படுத்தி விட வேண்டுமென்று தீவிரமாக உழைத்து வருகிறது. அதிமுக, நாதக, பாஜக போன்ற கட்சிகள் திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் புதிய அரசியல் கட்சியாக அறிமுகமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. விஜய் தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுக தான் தனது பிரதான அரசியல் எதிரி என்று கூறி வரும் நிலையில் இது … Read more