வருமான வரித்துறை உத்தரவை எதிர்த்து வழக்கு.. காசு முக்கியமில்லை நெட்டிசன்களின் கடும் விமர்சனம்!!
TVK: தவெக தலைவரும், நடிகருமான விஜய் 2016-2017ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்திருந்தார். அப்போது அந்த ஆண்டிற்கான வருமானமாக 36 கோடி ரூபாய் பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர் நடித்த புலி படத்திற்கான 15 கோடி ரூபாயை வருமானத்தில் மறைத்ததற்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் … Read more