அப்பா மகன் சண்டையில்! திமுகவிற்கு அதிகரிக்கும் பலம்.. குஷியில் ஸ்டாலின்!

Questionable PMK ! A new shock for Ramdas? Stalin in Khushi..

PMK DMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் உட்கட்சி பூசல் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் கட்சியின் தலைவர், மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணியே என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ராமதாஸ் தரப்பு ஏற்க மறுத்து, அதை சட்ட ரீதியாக சவால் விடுவதாக அறிவித்துள்ளது. ராமதாஸ் தரப்பு இது செல்லாது என்று கூறி வந்தனர். தற்போது பாமக நிர்வாகிகள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். ஒருபுறம், அன்புமணி மீது அங்கீகாரம் கிடைத்துள்ளதால் … Read more

பாஜகவை தொடர்ந்து பாமக இபிஎஸ்க்கு வைத்த செக் .. சிக்குவாரா இபிஎஸ்! ராமதாஸ் எடுத்த முக்கிய தீர்மானம் ..

the-check-that-followed-the-bjp-to-pmk-eps-chikuara-eps-important-decision-taken-by-ramadoss

ADMK PMK: சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று கூறி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ் அழகிரி, வெற்றிபெற்றால் ஆட்சியிலும் பங்கெடுப்போம் என்று கூறினார். இவரை தொடர்ந்து விசிக கட்சியின் தலைவரான திருமாவளவன் தங்களுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதிக்கியிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினர். இது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் பாமகவில் கட்சியை வலுபடுத்தும் நோக்கில் உள்ள ராமதாஸ் … Read more

அதிமுக-பாஜகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் அண்ணாமலை! உடனிருப்பது யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்..

Annamalai plotting against AIADMK-BJP! Do you know who is present? The information that came out..

AMMK BJP: பாஜகவின் முக்கிய முகமாக திகழ்ந்த அண்ணாமலை தற்போது பாஜகவிலிருந்து விலகி புதிய பாதையை அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் ரஜினியிடம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அண்ணாமலைக்கும், எனக்கும் நல்ல உறவு இருக்கிறது என்றும், நாங்கள் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்றும் கூறியிருந்தார். இதனால் அமமுக கட்சியில் அண்ணாமலை இணைவார், அல்லது இவர்கள் இருவரும் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் … Read more

அதிமுக ஒருங்கிணைப்பில் ஆர்வம் காட்டாத பாஜக.. தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் ஒதுக்கப்படுவாரா?

If BJP is not interested in AIADMK integration, will EPS be reserved if it wins the election?

ADMK BJP: தமிழகத்தில் முன்னணி கட்சியாக திகழும் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஒரு வருடத்திற்கு முன்பே பாஜகவுடன் கூட்டணியை அமைத்து விட்டது. பாஜகவிற்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்ற ஆசையினால் மட்டுமே அதிமுக உடன் கூட்டணி வைத்திருப்பதாகவும், தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தவிர்த்து பாஜக முன்னிலை பெரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதற்காக தான் கொங்கு மண்டலத்திலுள்ள தொகுதிகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது. என்ன தான் அதிமுக ஒருங்கிணைய … Read more

முடிவுக்கு வரும் அன்புமணியின் ஆட்டம்.. ராமதாஸ் வைத்த ட்விஸ்ட்!

Anbumani's game coming to an end.. Ramadas's twist!

PMK BJP: பாமக-பாஜக உறவில் ஏற்பட்டிருக்கும் பதற்றம், தமிழக அரசியல் சூழ்நிலையையே பாதித்துள்ளது. அன்புமணி ராமதாஸ், மாநில வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்பு பிரச்சினைகள், போன்ற பல முக்கிய விஷயங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் பாஜக கூட்டணியில் பாமக தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் பிரதமர் மோடி, ராமதாஸுக்கு நீண்டகாலமாக மரியாதை செலுத்தி வருவதோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அதை வெளிப்படையாகவும் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரதமர் நரேந்திர … Read more

சேலத்தில் அதிமுகவிற்கு வலு சேர்த்த இணைப்பு.. இபிஎஸ் தலைமையில் அதிரடி!

AIADMK strengthened connection in Salem.. Action led by EPS!

ADMK: சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் வலுவை அதிகரிக்கும் நோக்கில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். திமுகவுக்கு போட்டியாகவும், அதிமுக தனது ஆளுமையை நிலைநிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், திமுக சேலம் மாநகர் மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா உட்பட 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இபிஎஸ், புதிதாக இணைந்தவர்களுக்கு தேர்தல் அடையாள அட்டைகளை வழங்கியதோடு, அதிமுகவின் கதவு எப்போதும் … Read more

பஞ்சாயத்துக்கு வரும் அமித்ஷா.. பாமக தலைமை பதவிக்கு வரும் எண்டு!! அன்புமணியை ஓரங்கட்ட மாஸ்டர் பிளான்!!

ramadoss wants BJP to take power

PMK BJP: தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தனது தமிப்பெருமான்மையை இழந்து வருகிறது. அதிமுக கட்சிக்குள்ளேயும் உட்கட்சி மோதல் தீவீரமடைந்துள்ளது. அதேபோல பாமக தற்சமயம் இரு அணிகளாக பிரியும் சூழலில் நிற்கிறது. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் சம்மந்தப்பட்டவர்கள் எப்படி டெல்லி சென்றார்களோ அதேபோல பாமக தனது உட்கட்சி பிரச்சனையை முடிக்க அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது எடப்பாடி அமித்ஷாவை சந்தித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. தனது நிலைப்பட்டிலிருந்து மாறுவதாக தெரியவில்லை. ஒருபோதும் … Read more

நாதகவிலிருந்து தவெகவில் இணையும் முக்கிய புள்ளி.. நாகையில் வெளியாகும் அறிவிப்பு!

The main point of connection from NTK to TVK.. The announcement will be made in Nagai!

TVK NMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியிலும், மக்களை சந்தித்து தங்களை நிலைநாட்டுவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதோடு கட்சியில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்று கூறி முன்னணி கட்சிகளை சேர்ந்த முக்கிய முகங்கள் பலரும் வேறு கட்சிக்கு மாறி வருகின்றனர். இந்த நிலை அதிமுகவிலும், திமுகவிலும் மட்டும் தான் நீடிக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இது, நாம் தமிழர் கட்சியிலும் நிகழ்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சியை … Read more

மதுரை மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு! இபிஎஸ் மேல் குற்றம் சாட்டிய கிருஷ்ணசாமி!!

Alliance announcement in Madurai Conference! Krishnasamy blamed EPS.

PTK TVK: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வரும் வேளையில், யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கது கூட்டணிகளை மாநாடுகளிலோ அல்லது பிரச்சாரத்திலோ அறிவிப்போம் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை முன்னணி கட்சிகளான அதிமுகவின் கூட்டணியும், திமுக கூட்டணியும் தவிர வேறு எந்த கட்சியின் கூட்டணியும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி … Read more

தவெகவில் இணையும் திமுக கூட்டணி! அதிருப்தியில் ஸ்டாலின்!!

DMK alliance joins in TVK! Dissatisfied Stalin..

DMK TVK: திமுக கூட்டணியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வைத்துள்ள கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை கூடுதல் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெறுவோம் அதோடு சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கே.எஸ் அழகிரி வலியுறுத்தி கூறியிருப்பது பெரும் விவாதமாகியுள்ளது. திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேலும் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டுமென தீவிரமாக … Read more