Breaking: அரசு பேருந்தில் பயணிகளுடன் ஏறி ஆய்வு செய்த தமிழக முதல்வர்.!!

0
190

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசுப் பேருந்தில் பயணிகளுடன் ஏறி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

சென்னை தி.நகரில் இருந்து கண்ணகி நகர் வரை செல்லும் அரசுப் பேருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேருந்தில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், பயணிகளிடம் முகக்கவசம் அணிய சொல்லியும், சமூக இடைவெளியை பின்பற்ற சொல்லியும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள தடுப்பூசி முகாமுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேரில் வருகை தந்து ஆய்வு செய்துள்ளார். அங்கு தடுப்பு ஊசி போடக் கூடிய பகுதி மற்றும் தடுப்பூசிகளையும் ஆய்வு செய்துள்ளார் ‌.

Previous articleமீண்டும் விலையுயர்ந்த கார்.. தளபதி விஜய் வீட்டின் ரகசிய புகைப்படம் லீக்.!
Next articleசர்பட்டா பரம்பரையுடன் மோதும் சந்தானம்?! தீபாவளியில் டிஷ்யூம் டிஷ்யூம்!!