கடந்த ஆண்டை விட மது விற்பனை சரிவு!!குடிமகன்களின் நிலையில் மாற்றம்!!

Liquor sales decline compared to last year!! Change in the status of citizens!!

Chennai: தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில், தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு, மதுபான வகைகள் விற்பனையாகின்றன. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை ரூ.29 கோடி சரிவு என அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை என்பது கொடிக்கட்டி பறக்கிறது. அந்த அளவிற்கு குடிமகன்கள் நிறைய உள்ளார்கள். இந்த வகையில் சொந்த ஊர் சென்ற குடிமகன்கள் நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்டனர். இதற்காக முந்தைய நாளே, மது வகைகளை அதிகம் … Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! வெங்காய விலை அதிரடி சரிவு!!

Good news for housewives!! Onion prices plummet!!

வெங்காயம் விலை:கடந்த ஒரு மாதமாக வெங்காயமும், தக்காளியும் போட்டி போட்டு விலையானது அதிகரித்தது. அந்த நிலையில் ரயிலில் டன் கணக்கில் மூட்டை மூட்டையாக வெங்காயம் வருவதால் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெங்காயம் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னை, டெல்லி, உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. … Read more

உச்சத்தில் இருந்து திடீரென குறைந்த தங்கம் விலை!! இன்றைய நிலவரம்!!

Gold price suddenly low from the peak!! Today's situation!!

Gold News: தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் வேகமாக உயர்ந்த தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் விலை குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் நகை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை காலகட்டங்களிலும் மக்கள் மட்டும் தங்க நகை மீதான காதலை மட்டும் குறைத்து கொள்வதில்லை. விலை உயர்ந்து கொண்டே … Read more

எல்லைக் கோட்டை தாண்டிய தங்கம் விலை!! மீண்டும் புதிய உச்சத்தில்!!

Gold price beyond the borderline!! Again at a new peak!!

Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.60,000 த்தை தொட்டுள்ளது. தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தங்கம் விலை குறையாமல் மீண்டும் உச்சத்தை தொட்டது. இப்படி விலை அதிகரித்து கொண்டே சென்றால் நகை பிரியர்கள் மற்றும் ஏழை மக்களின் நகை வாங்கும் கனவு என்னவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் இறக்குமதி … Read more

ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!! நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

Gold price soared in one day!! Jewel lovers shocked!!

GOLD : தங்கம் விலை ஒரே நாளில் மீண்டும் உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 59,000-யை தாண்டியது என மக்கள் வேதனையில் உள்ளார்கள். மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆசை மட்டும் எப்போதும் குறையவே குறையாது. காரணம் என்னவென்று அது யாருக்கும் தெரியாது. தங்கம் விலை சில மாதங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது. மக்கள் எப்போது தங்கம் விலை குறையும் என ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் தங்கம் விலை குறைந்த பாடே இல்லை. விலை ஏறி கொண்டு தான் … Read more

தங்கம் விலை திடீர் சரிவு!! இன்றைய நிலவரம்!!

Gold price suddenly fell!! Today's situation!!

Today Gold Rate:  சென்னையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகமாக உள்ள நிலையில் இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (28.10.2024) சற்று தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இதை தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது. அக்டோபர் 16- அன்று ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதேபோல் கடந்த 19ம் தேதி ஒரு … Read more

இதை பாலோ பண்ணி அப்ளை செய்தால்.. உடனடியாக மத்திய அரசின் 3 லட்சம் கடன் பெறலாம்!!

If you follow this and apply.. you can immediately get a loan of 3 lakhs from the central government!!

கிராமப்புற பெண்கள் சுயத் தொழில் செய்ய மத்திய அரசு உத்தியோகினி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இத்திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும்.இத்திட்டத்தில் மூலம் அதிகபட்சம் ரூ.3,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.இதன் காரணமாகவே கிராமப்புற மற்றும் வளர்ச்சி அடையாத இடங்களில் உள்ள பெண்களின் சுயத் தொழில் செய்ய வேண்டும் என்ற கனவிற்கு நிதி ஒரு தடையாக இருக்க கூடாது என்ற காரணத்திற்காக இந்த உத்தியோகினி … Read more

தங்கம் வாங்கும் கனவு நிறைவேறுமா? ரூ.59000-த்தை நெருங்கும் தங்கம் விலை! அதிர்ச்சியில் மக்கள்!

Will the dream of buying gold come true? Gold price close to Rs.59000! People in shock!

Gold Rate:  இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.59000-த்தை நெருங்கி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் தங்க விலை ஏற்ற இறக்கங்களுடன்  இருந்து வருகிறது. கடந்த 16– ஆம் தேதி தங்கம் 57 ஆயிரத்தை தாண்டி புதிய உச்ச நிலையை அடைந்தது. இந்த நிலையில் தங்கம் நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 19- ஆம் தேதி தங்கம் ரூ.5800- த்தை தாண்டியது. அந்த வகையில் 23-தேதி தங்கம் சவரனுக்கு … Read more

அதிரடியாக குறையப்போகும் பெட்ரோல் டீசல் விலை!! வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்!!

Good news for motorists! The price of petrol is going to decrease in a way! Do you know how much less it is going to be?

மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு பற்றி வெளியிட்ட அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் மற்றும் கயானா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும் நமக்கு அதில் பெரிதும் பாதிப்பு ஏற்படவில்லை. அதனால்தான் எரிபொருட்களின் விலையில் பெரிதும் மாற்றம் இல்லாமல் உள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடைசியாக பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு … Read more

இந்த பெயரில் வரும் எண்ணெயை விற்க இடைக்கால தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Interim ban on selling oil under this name! High Court action order

Chennai: சென்னை உயர்நீதிமன்றம் தீபம் என்ற பெயரில் எண்ணெய் விற்க கூடாது என, பிரபலமான காளீஸ்வரி நிறுவனம் எழுப்பிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான காளீஸ்வரி நிறுவனம் கோல்ட் வின்னர், கார்டியா லைப்,  ஒரைசா உள்ளிட்ட டிரேட் மார்க்குடன் சமைக்கும் எண்ணெய் வகைகளையும், ஐந்திற்கும் மேற்பட்ட விளக்கேற்றும் எண்ணை வகைகளையும் விற்பனை செய்து வருகிறது. அதில் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் மிகவும் பிரபலமாக இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கோவையை … Read more