தங்கம் விலையில் மாற்றம்! இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!
Gold Rate: சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.மேலும் தங்க நகைகள் அதிகம் வாங்குவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது. சென்னையில் 22 கேரட் தங்க விலை (அக்டோபர் 24)சவரனுக்கு ரூ.440 குறைந்தது.இதே போன்று விலை குறைந்தால் ஏழை மக்களும் பயன் பெறுவார்கள். ஆனால் சில தினங்களுக்கு … Read more