பெண்கள் இரவு நேரத்தில் உள்ளாடை போடலாமா? போடுவதால் இத்தனை பின் விளைவுகளா!!
பெண்கள் பலரும் தங்களது உடலை சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணி மார்பகங்கள் தொங்கு விடாமல் இருக்க பிரா உபயோகம் செய்கின்றனர். அதனை உபயோகம் செய்பவர்கள் தூங்கும் நேரத்தில் கூட அதனை ஒரு சிலர் கழட்டி வைப்பதில்லை. ஆனால் மருத்துவர் ரீதியாக தூங்கும் நேரத்தில் அதனை கழட்டி வைப்பதே நல்லது எனக்கு கூறுகின்றனர். அதனையும் மீறி போட்டுக் கொண்டு தூங்குபவர்களுக்காக தான் இந்த பதிவு. குறிப்பாக அவ்வாறு போட்டுக் கொண்டு தூங்குபவர்கள் தங்களது மார்பகம் தொங்கி விடுமோ என்ற அச்சத்தில் தான் அவ்வாறு செய்கின்றனர். ஆனால் குழந்தை பெயருக்கு பிறகு காலம் போக்கில் மார்பகங்களை தாங்கி நிற்கும் இணைப்பு திசு அதன் தன்மையை இழந்து விடும். வயதாகும் பட்சத்தில் மார்பகம் தொங்கும் நிலையே மாற்ற இயலாது. தூங்கும் போது உள்ளாடை அணிந்திருந்தாள் அவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்காது. பலருக்கும் அந்த உள்ளாடையில் இருக்கத்தான் உடலில் தோலை நிறம் அந்த இடத்தில் மட்டும் வித்தியாசமாக இருப்பதை காணலாம். ஒரு சிலருக்கு புண் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி இரவில் உள்ளாடை அணிவதால் சகஜமாக தூங்க இயலாது. உடலில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பது போல காணப்படும். குறிப்பாக மருத்துவர் ரீதியாக இரவு நேரங்களில் உள்ளாடை அணிந்து தூங்குவதால் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறுகின்றனர். மேலும் நமது மார்பகம் மற்றும் அக்குள் பகுதிகளில் நினை நீர் என்ற மண்டலம் உள்ளது. இவ்வாறு இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் அந்த நினை நீர் உடலுக்குள்ளேயே தங்கி விடுகிறது. இதன் வேலையை கெட்ட சத்துக்களை உடலில் இருந்து வடிகட்டி வெளியேற்றுவது தான். ஆனால் நமது இறுக்கமான உள்ளாடைகளால் மேல் இடத்தில் இருக்கும் நிணநீர் மற்றும் வேலை செய்ய முடியாமல் போகும். மற்ற பாகங்களில் இந்த வேலை செயல்படும்போது இங்கு மட்டும் அது எதிர்மறையாக காணப்படும். மேலும் தொடர்ந்து ப்ரா அணிந்து தூங்குவதால் நீர் கட்டிகள் வர அதிக வாய்ப்பு உள்ளது.