அவமானம் தாங்கமுடியாமல் மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்த ராணுவ வீரர்!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகோபால். இவர் உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ எல்லை பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஜெர்மின் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அழகான இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்ததால் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விஜயகோபாலுடன் வாழ பிடிக்கவில்லை என்று சொல்லி ஜெர்மின் விவாகரத்து கேட்டு … Read more