தென் ஆப்பிரிக்க பவுலர்களை துவம்சம் செய்ய பேட்ஸ்மேன்கள்!! டி20 கோப்பையை வென்றது இந்திய அணி !!
india vs south africa t20:இந்தியா- தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா. தென் ஆப்பிரிக்காவின் டி 20 கிரிக்கெட் போட்டிக்கான நான்கு நாட்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. இந்த டி 20 கிரிக்கெட் தொடரானது 4 சுற்றுகளாக நடைபெறும், முதல் மூன்று போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு டி20 கோப்பை வழங்கப்படும். முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி … Read more