World

இடா புயல்! வெள்ளத்தில் தத்தளிக்கும் அமெரிக்கா!
அமெரிக்காவின் பல மகான்களை புரட்டி எடுத்து வரும் சூறாவளி தற்சமயம் நியூயோர்க் நகரில் மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகிறது. வடகிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது ...

ஆப்கனின் விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சியா? அமெரிக்க தூதர் சொல்லும் குற்றச்சாட்டு!
ஆப்கனின் விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சியா? அமெரிக்க தூதர் சொல்லும் குற்றச்சாட்டு! ஆப்கானிஸ்தானின் விமானப்படைத் தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்துவதாகவும், ...

ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசு! போராட்டத்தில் குதித்த பெண்கள்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைய இருக்கின்ற புதிய அரசு குறித்து அறிவிப்பை தாலிபான்கள் என்று வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்ற 20 ஆண்டுகளுக்கு முன்னர் ...

உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்!
உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்! சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் ஆரம்பித்தது. அங்கிருந்து ...

அமெரிக்காவை புரட்டி போட்ட இடா புயல்! இதுவரை 42 பேர் பலி!
அமெரிக்காவை புரட்டி போட்ட இடா புயல்! இதுவரை 42 பேர் பலி! அமெரிக்காவின் பல மாகாணங்களில் இடா சூறாவளி புரட்டிப் போட்டு விட்டது. தற்போது நியூயார்க் நகரில் ...

பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு!
பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு! ராசல் கைமாவில் அல்-ஜசீரா துறைமுகம் வர்த்தக ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் ...

ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தைத் திறக்க கத்தார் முழு முயற்சி! தாலிபான்களுடன் இணைந்து முன்னெடுப்பு!
ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தைத் திறக்க கத்தார் முழு முயற்சி! தாலிபான்களுடன் இணைந்து முன்னெடுப்பு! காபூலின் விமான நிலையத்தை விரைவில் திறக்க கத்தார் தாலிபான்களுடன் இணைந்து செயல்படுகிறது.இவ்வாறு அந்த ...

ட்விட்டர் மூலம் இனி பணம் சம்பாதிக்கலாம்! புதிய திட்டத்தை அறிவித்தது அந்த நிறுவனம்!
ட்விட்டர் மூலம் இனி பணம் சம்பாதிக்கலாம்! புதிய திட்டத்தை அறிவித்தது அந்த நிறுவனம்! சமூக வலைத்தளமான ட்விட்டர் செப்டம்பர் 1 அன்று அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான ...

எத்தனை வகை டா சாமி! மீண்டும் உலக நாடுகளில் உலா வரும் புதிய வகை கொரோனா!
கொலம்பியாவில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கின்ற உருமாறிய மியு என்ற கொரோனாநோய்த்தொற்றை உலக சுகாதார அமைப்பு மிக தீவிரமாக கண்காணித்து வந்துகொண்டு இருக்கிறது. 2019 ஆம் வருடத்தின் கடைசியில் ...