பட்ஜெட் விலையில் ரெட்மி  அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட்போன்! இதில் இத்தனை சிறப்பம்சங்களா !!

பட்ஜெட் விலையில் ரெட்மி  அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட்போன்! இதில் இத்தனை சிறப்பம்சங்களா ஸ்மார்ட்போன் நிறுவன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் பல சிறப்பு அம்சங்கள் அடங்கி உள்ளது. இந்தியாவில் 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை தொடர்ந்து தற்பொழுது 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம் விரிவடைந்து வருகின்றது. இந்நிலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு அதிகளவில் கிடைத்து வருகின்றது. இந்நிலையில் ரெட்மி  நிறுவனம் பட்ஜெட் … Read more

இன்றுதான் கடைசி நாள்! ஜிமெயில் வைத்துள்ள நபர்கள் அனைவரின் கவனத்திற்கு இந்த செய்தி !!

இன்றுதான் கடைசி நாள்! ஜிமெயில் வைத்துள்ள நபர்கள் அனைவரின் கவனத்திற்கு இந்த செய்தி கூகுள் நிறுவனம் நாளை முதல் அதாவது டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை முடக்கவுள்ளதால் அவர்களின் கவனத்திற்கு இந்த செய்தியை  கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் அனைத்தையும் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அனைத்தையும் முடக்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி நாளை(டிசம்பர்1) முதல் … Read more

சர்ச்சையை ஏற்படுத்தும் டீப் ஃபேக் வீடியோ!  கூகுள் எடுத்த அதிரடி முடிவு!!

  சர்ச்சையை ஏற்படுத்தும் டீப் ஃபேக் வீடியோ!  கூகுள் எடுத்த அதிரடி முடிவு தற்பொழுது இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வரும் டீப் பேக் வீடியோக்களை தடுக்க கூகுள் நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்களின் புகைப்படத்தை அதிநவீன டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோவாக சித்தரித்து மர்மநபர்கள் இணையத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ உண்மையானது அல்ல என்றும் டீப் ஃபேக் வீடியோ என்றும் நடிகை … Read more

வாட்ஸ்ஆப்பில் வரும் புதிய வசதி! இனிமேல் மொபைல் நம்பர் தேவையில்லை!!

வாட்ஸ்ஆப்பில் வரும் புதிய வசதி! இனிமேல் மொபைல் நம்பர் தேவையில்லை!! பிரபல மெசென்ஜர் செயலியான வாட்ஸ்ஆப் செயலியில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் கையகப்படுத்தியதற்கு பிறகு பல மாற்றங்களை மெட்டா நிறுவனம் செய்து வருகின்றது. புது புது இன்டர்ஃபேஸ் வசதி, வாட்ஸ்ஆப் சேனல் வசதி, பணம் அனுப்பும் வசதி என்று பல்வேறு புதிய வசதிகளை மெட்டா நிறுவனம் வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் வாட்ஸ்ஆப் … Read more

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய போன்! விலை இவ்வளவு தானா !!

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய போன்! விலை இவ்வளவு தானா ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தற்பொழுது பல வசதிகளை கொண்ட புதிய மொபைல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த மொபைலை மக்கள் குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தும் வகையில் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. பிரபல தெலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிராண்ட் தற்பொழுது ஜியோ பிரைமா 4 என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலில் வாட்ஸ் ஆப், யூடியூப் … Read more

யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு !!

யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு பிரபல தொழிலதிபர் ரத்தன் டேட்டா அவர்கள் நான் யாருக்கும் எந்தவொரு பரிசுத் தொகையும் அறிவிக்கவில்லை அளிக்கவில்லை என்று தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய … Read more

டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!!

டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!! இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தங்களுடைய 3ஜி நெட்வொர்க்கை 4ஜி நெட்வோர்க்காக மாற்றபடவுள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, விஐ, பி.எஸ்.என்.எல் ஆகிய நான்கு நெட்வொர்க் நிறுவனங்கள் தொலைதொடர்பு நெட்வொர்க் மற்றும் இணைய சேவையை வழங்கி வருகின்றது. இதில் ஏர்டெல், ஜியோ, வகை ஆகிய நிறுவனங்கள் 4ஜி சேவையையும், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் … Read more

விளம்பரம் வேண்டுமா வேண்டாமா! பயனர்களுக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்த எலான் மஸ்க் 

விளம்பரம் வேண்டுமா வேண்டாமா! பயனர்களுக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்த எலான் மஸ்க் எக்ஸ் செயலியையும் எக்ஸ் வலைதளத்தையும் பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அவர்கள் இரண்டு புதிய தேர்வு முறைகளை கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்களால் டுவிட்டர் செயலி பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் டுவிட்டர் செயலியை எலான் மஸ்க் அவர்கள் கைப்பற்றி அதற்கு எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து லோகோவையும் மாற்றினார். மேலும் புதிய புதிய அப்டேட்டுகளை வழங்கி வரும் … Read more

இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!!

இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!! சுடு தண்ணீர் மூலமாக செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவியை தற்பொழுது ஜப்பான் நாடு கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி பேரிடர் காலங்களில் மிக பயனுள்ளதாக இருக்கும். தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் புதுபுது டெக்னாலஜி சார்ந்த சாதனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் பறக்கும் கார், மடித்து பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் என்று பலவிதமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றது. சமீபத்தில் … Read more

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள்! விரைவில் ஆப்பிள் தேடுதளம் அறிமுகம்!!

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள்! விரைவில் ஆப்பிள் தேடுதளம் அறிமுகம்!! கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் தேடுதளம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. உலகத்தில் கூகுள் தேடுபொறி போலவே நிறைய தேடுதளங்கள் இருக்கின்றது. மைக்ரோ சாப்ட் பிங்க், யாகு சர்ச், சர்ச் எக்ஸ், ஓபன் சர்ச், பாய்டு, ஆஸ்க்.காம் என பல வகையான தேடு பொறி தளங்கள் உள்ளது. எத்தனை வகைகள் இருந்தாலும் இந்தியாவில் ஏன் உலக அளவில் கூகுள் … Read more