World

கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை!
கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை! சரக்கு கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கொட்டியதால் மொரிஷியஸ் அதை மீட்க போராடி வருகின்றது. எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு ...

முதல்முறையாக நாசா பிரபல தமிழ் நடிகையின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்குச் சூட்டியுள்ளது!!
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடித்து அறிமுகமாகி அதன் பின் தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் ...

தென்கொரியாவில் சோகம்
தென்கொரியாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல பேர் ...

பள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்
உலகம் முழுவதும் கொரோனா 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எல்லா தொழில்நுட்ப நிறுவங்களும் முடக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகலும் ...

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் சொத்து மதிப்பு இன்ஸ்டாகிராமின் மூலம் அதிகரித்துள்ளது. டிக் டாக் செயலிக்கு எதிராக மற்றொரு செய்யலியை இன்ஸ்டாகிராமின் மூலம் இன்ஸ்டா ரீல்ஸை அறிமுகம் ...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவது பரவி வருகிறது. பல நாடுகளில் கொரோனா வைரசை கட்டுபடுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனா வைரசை ...

இந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது
லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது. இந்த வெடிவிபத்தானது துறைமுகத்தில் உள்ள கப்பலில் தீப்பற்றியதன் மூலம் அங்கு இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து ...

பிரிட்டனில் வினோத சம்பவம்
பிரிட்டனில் வாடிக்கையாளர் ஒருவர் ஹாம்ப்ஷியர் பகுதியில் உள்ள McDonalds நிறுவனத்தில் இருந்து ஆர்டர் செய்த கோழித்துண்டில் முககவசம் இருந்ததால் அதிர்ச்சியானார். அவருடைய 6 வயது மகன் ஆர்டர் ...

மீண்டும் பதவி ஏற்கிறார் ராஜபக்சே
இலங்கையில் கடந்த 5- ந் தேதி நடந்த பிரதமருக்கான தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கை கைப்பற்றி ...

ஆகஸ்ட் 9 தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க கோரிக்கை
ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் கோரிக்கை உள்ளது.நம் இந்திய நாட்டில் பல்வேறு இடங்களில் பழங்குடி இன ...