பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து நிர்வாண வீடியோ:!! சென்னையில் பரபரப்பு!!

Photo of author

By Pavithra

பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து நிர்வாண வீடியோ:!! சென்னையில் பரபரப்பு!!

Pavithra

பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து நிர்வாண வீடியோ:!! சென்னையில் பரபரப்பு!!

பெண்களின் பொதுக் கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து நிர்வாண வீடியோ எடுத்த நபர்கள்! சென்னை வேளச்சேரி அருகே பெரும் பரபரப்பு!

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ஸ்ரீதர் என்பவர்கள்,கடந்த 6 மாதங்களாக அப்பகுதியில் உள்ள பெண்களின் பொது கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து,பெண்களின் நிர்வாண வீடியோவை எடுத்துள்ளனர்.நேற்று இவர்கள் மீது சந்தேகம் அடைந்த சிலர், காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.புகாரின் பெயரில் இந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களை விசாரித்து அவர்களிடமிருந்த செல்போனை கைப்பற்றினர்.பின்பு அந்த செல்போனை சோதித்துப் பார்த்த காவல் துறையினர்,ஏராளமான பெண்களின் நிர்வாண வீடியோ இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அந்த செல்போனை பறிமுதல் செய்ததோடு, வேறு யாராவது இவர்களுடன் தொடர்புடையவர்களா? என்ற காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.