செப்டம்பர் மாதத்தில் நிகழப்போகும் 5 கிரகங்களின் மாற்றம் : பணம் கொட்டப்போகும் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள்!

0
236

செப்டம்பர் மாதத்தில் நிகழப்போகும் 5 கிரகங்களின் மாற்றம் : பணம் கொட்டப்போகும் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள்!

வரும் செப்டம்பர் மாதம் 5 கிரகங்களில் மாற்றங்கள் நிகழ உள்ளன. இதனால், எந்தெந்த ராசிகாரர்களெல்லாம் பணமழையில் நனையப்போகிறார் என்று பார்ப்போம் –

மேஷம்

செப்டம்பர் மாதம் 5 கிரகங்களில் மாற்றங்கள் நிகழ உள்ளதால், மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் முழுவதும் சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது.

உங்கள் நண்பர்கள் மற்றும் அதிகாரிகளின் மத்தியில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். பெயர், புகழ் பெருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும், மனைவியோடு நெருக்கம் அதிகரிக்கும். ஆனால், செப்டம்பர் மாதம் யாருடனும் சண்டையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த மனகஷ்டம் தீரும்.

ரிஷபம்

செப்டம்பர் மாதம் 5 கிரகங்களில் மாற்றங்கள் நிகழ உள்ளதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுடைய முன்னேற்ற நிலை படிப்பாக உயர உள்ளது. பணி செய்யும் இடத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். பொருளாதார நிலை சீராக இருக்கும். எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும்.

சிம்மம்

செப்டம்பர் மாதம் 5 கிரகங்களில் மாற்றங்கள் நிகழ உள்ளதால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க உள்ளது. பணி செய்யும் இடத்தில் உங்கள் வேலைகளால் நல்ல மதிப்பை பெறுவீர்கள். வருமானம் உயரும். நிதிநிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆன்மீக பணங்கள் மேற்கொள்ள உள்ளீர்கள்.

துலாம்

செப்டம்பர் மாதம் 5 கிரகங்களில் மாற்றங்கள் நிகழ உள்ளதால், துலாம் ராசிக்காரர்களே செப்டம்பர் மாதம் சிறப்பான பலன்களை பெறப்போகிறீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியை பெற உள்ளீர்கள். கொஞ்சம் நிதானமாக செயல்பட்டால் வெற்றி உங்களுக்குத்தான். உங்கள் நண்பர்களால் முழு ஒத்துழைப்பு பெற உள்ளீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். பணப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

செப்டம்பர் மாதம் 5 கிரகங்களில் மாற்றங்கள் நிகழ உள்ளதால், விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் வேலைகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். செலவு கொஞ்சம் அதிகரிக்கும். வருவாய் பெருகும்.

 

Previous articleசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி?
Next article4 லவங்கம் போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடியும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!