முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன??

Photo of author

By CineDesk

முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன??

CineDesk

Chief fired for 3 days !! what happened??

முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன??

குடலிறக்கம் காரணமாக நேற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். மேலும் முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் திட்டமிட்டப்படி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடித்தது என எடுக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்ததுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை அமைந்தகரையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் முதல்வர் பழனிசாமி அவர்களை 3 நாட்கள் ஓய்வு எடுக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து அவர் ஆரோக்கியமாக உள்ளதாகவும் மருத்துவமனையிலிருந்து நடந்து சென்று காரில் ஏறி வீடு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.