இந்த கவர்ச்சி போதுமா.? இன்னும் கொஞ்சம் வேணுமா.? உச்சகட்ட தேன் சுவையில் ஸ்ரீரெட்டி.!! (படம் உள்ளே)

0
291

இந்த கவர்ச்சி போதுமா.? இன்னும் கொஞ்சம் வேணுமா.? உச்சகட்ட தேன் சுவையில் ஸ்ரீரெட்டி.!! (படம் உள்ளே)

சினிமா துறையில் நடிப்பின் மூலம் பிரபலம் ஆனதை விட பாலியல் புகாரின் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் நடிகை ஸ்ரீரெட்டி. திரைப்பட பிரபலங்களை பாலியல் சிக்கலில் மாட்டி விடுவதில் கைதேர்ந்தவர்.

ஆந்திர சினிமாவில் பல்வேறு இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீது அடிக்கடி பாலியல் புகாரை கூறியதால் தெலுங்கு சினிமா இயக்குனர்கள் மற்றும் ஆதரவு அளித்த நபர்கள் கூட இவரை ஓரம்கட்டினர். கோலிவுட், டோலிவுட் என்று எந்த வகையிலும் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.

தமிழ் சினிமா நடிகர் ராகவா லாரன்ஸ் மீது வைத்த பாலியல் புகார் இணையத்தில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசியல் கட்சியை சேர்ந்த நபர் ஒருவருடன் டிக்டாக் வீடியோவில் அருகில் நெருக்கமாக இருந்த சர்ச்சையும் பேசப்பட்டது. பின்னர், நேரடியான பேட்டி ஒன்றில் நடிகர் விஷாலை பற்றி ஒருவிதமாக அனகோண்டா என்று இரட்டை அர்த்தத்தில் குழப்பும் விதமாக சிரித்து பேசினார்.

இந்த கவர்ச்சி போதுமா.? இன்னும் கொஞ்சம் வேணுமா.? உச்சகட்ட தேன் சுவையில் ஸ்ரீரெட்டி.!! (படம் உள்ளே)

ஒரு கட்டத்தில் பாலியல் புகார் தொடர்பாக நடு ரோட்டில் அரை நிர்வாணமாக அமர்ந்து போராட்டம் செய்தார் அதுவும் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. தற்போது கண்ணாடி முன் குட்டி டிரவுசர் மற்றும் டிசர்ட்டை பல்லால் கடித்து இழுத்து மேலாடை மட்டுமே தெரியும் வகையில் செல்பி எடுத்து உச்சகட்டமான கவர்ச்சியில் இருப்பதுபோல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Previous articleஅரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றினால் சுட்டுத்தள்ளுங்கள்! வெளிநாட்டு அதிபரின் அதிரடி பேச்சு.!!
Next articleநடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here