நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!

0
229

தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவும் மிகப்பெரிய வசூலை முதல் வாரத்திலேயே வழங்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் மகேஷ்பாபு. தமிழில் பெரிய ஹிட் ஆன கில்லி, போக்கிரி போன்ற படங்களின் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்தது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமாகி சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

மகேஷ்பாபு கடந்த 2000ம் ஆண்டில் சிம்ரன், சாக்ஷி ஆகியோருடன் நடித்து ஹிட்டான படம் தான் யுவராஜ். இந்த படத்தில் மகேஷ்பாபுவுடன் நடிகை ஸ்ரீதிவ்யா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!

யுவராஜ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு கண்ணத்தில் முத்தம் கொடுப்பது போல அமைந்திருக்கும். இந்த படத்தை பார்த்த பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் ஸ்ரீதிவ்யாவின் பிறந்தநாளில்(ஏப்ரல் 1) ரசிகர்கள் சிலர் அந்த படத்தில் வரும் புகைப்படங்களை சர்ப்ரைஸாக போட்டு டுவிட்டரில் வாழ்த்து கூறியிருந்தனர்.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!

மகேஷ்பாபு குழந்தையாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு தான் முத்தம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது, மற்றபடி அவர் எப்பவுமே ஜெண்டில்மேன் தான்.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!

இந்த பழைய புகைப்படங்களை பார்த்து நம்ம ஸ்ரீதிவ்யாவா இது என்று ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர், ஏப்ரல் 1 அவரது பிறந்தநாள் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியிருந்தனர்.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!
Previous articleஇந்த கவர்ச்சி போதுமா.? இன்னும் கொஞ்சம் வேணுமா.? உச்சகட்ட தேன் சுவையில் ஸ்ரீரெட்டி.!! (படம் உள்ளே)
Next articleகவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here