பிரபாஸ் நடிப்பில் சாஹோ படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டு வேண்டாம் என கூறப்பட்ட நடிகை!!
நடிகர் பிரபாஸ் என்னுடைய நடிப்பில் தற்போது தயாராகி வரும் சாஹோ திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா தான் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பின்னர் அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை தேர்வு செய்திருக்கிறது படக்கழு. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரையுலகிலும் பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா ரெட்டி. இவர் தமிழில் விஜய், அஜித், ரஜினி ஆகியோருடனும் தெலுங்கில் நாகார்ஜுனா, ரவி தேஜா, பிரபாஸ் ஆகியோருடனும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more