மீண்டும் இணைந்து நடிக்கும் வடிவேல், பகத் பாசில் “மாரீசன்” படத்தில்!!
மாமன்னன் படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலுவும், பகத் பாசில் இப்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் உதயநிதி, வடிவேல், மற்றும் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், நடித்து கடந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலும், ரத்தினவேல் கதாபாத்திரத்தில் பகத் பாசில்லும் நடித்திருந்தனர். இதில் மாமன்னன் கதாபாத்திரத்தை விட பகத் பாசிலின் ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் … Read more