பிரபல நடிகரை கொலை செய்ய திட்டம்!! திரையுலகில் தொடர் பரபரப்பு!!

Plan to kill a famous actor!! Continual excitement in the film industry!!

நடிகர் சல்மான் கானுக்கு வாட்ஸ்அப்பில் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் :- ஏற்கனவே இது போன்ற கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில் மீண்டும் தற்பொழுது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கான் ஐந்து கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டுமெனவும் கொடுத்தால் மட்டுமே அவரை உயிருடன் விடுவோம் என்றும் அக்குறுஞ்செய்தியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மும்பை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை மிரட்டலுக்கான குற்ற … Read more

எம்ஜிஆர் போல தனது அரசியல் வியூகத்தை வகுக்கும் விஜய்!! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதிய ஸ்கெட்ச்!!   

Vijay planning his political strategy like MGR!! NEW SKETCH FOR 2026 ASSEMBLY ELECTION!!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார் , தென் இந்தய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் தற்போது அரசியலில்களத்தல் கால்பதிக்க தொடங்கியுள்ளார். மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவரது கட்சி மாநாடிற்கான ஏற்பாடுகள் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்று வருகிறது. தமிழக  2026 சட்டமன்ற தேர்தலை தனது இலக்காக கொண்டு … Read more

தேசிய விருது பெற்ற மணிரத்னம் !! வாழ்த்தாத திரை பிரபலங்கள் !!

National award winner Mani Ratnam !! Screen celebrities who don't congratulate !!

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மிக முக்கிய இயக்குனர் மணிரத்தினம். திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போல இவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் கடந்து ஆண்டு மிக பெரிய பொருட்செலவில் இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்டம் இரண்டு பாகங்களாக வெளியானது. இத்திரைப்படத்தின் கதை அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படம் தமிழக திரைப்பட வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக கருதபடுகிறது. இத்திரைப்படம் இரண்டு … Read more

விஜய் சேதுபதியால் சசிகுமார் போட்ட கண்டிஷன்!! சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குனர் ஓபன் டாக்!!

Sasikumar's condition by Vijay Sethupathi!! Director of Sundarapandian Open Talk!!

ரம்மி, 96,  மெய்யழகன் போன்ற படத்தின் இயக்குனர் பிரேம்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசிய தகவல் ஒன்றை கூறினார். அதில், பசங்க திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியை நடிக்க பரிந்துரைத்தேன். ஆனால் அப்படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியை பார்த்துவிட்டு அந்த கதைக்கு ஏற்ற தோற்றமில்லை என கூறினார். இதற்கடுத்து விஜய் சேதுபதியே முதன் முதலாக விமலை அந்த படத்தில் அறிமுகப்படுத்தினார். தனக்கு வந்த வாய்ப்பை மற்றவருக்கு கொடுத்ததை மிகவும் நெகிழ்ச்சியுடன் … Read more

லீக்கான அந்தரங்க வீடியோ!! – தனது ஸ்டைலில் ரிப்லை கொடுத்த நடிகை ஓவியா!!

Leekana private video!! - Actress Oviya gave a rip in her style!!

  1991 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம்  29 தேதி கேரள மாநிலம் திரிச்சூரில் பிறந்தவர்  ஓவியா ,கங்காரு(2007) என்ற மலையாள திரைபடத்தில் முதன் முதலில் நடித்தார்.களவாணி திரை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு மெரினா , மூடர்கூடம்,யாமிருக்க பயமே ,மதயானை கூட்டம் போன்ற படங்களில் நடித்தார். 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான  பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியளராக களமிறங்கினார் . இந்த நிகழ்ச்சில் இவரது வெகுளிதனத்தால் “ஓவியாஆர்மி” … Read more

ஆர்த்திக்கு ஷாக் கொடுத்த ஜெயம் ரவி.. Divorce க்கு பிறகு எடுக்கும் முக்கிய முடிவு!!

Jayam Ravi gave a shock to Aarthi.. Important decision to be taken after Divorce!!

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடித்து பல உள்ளங்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது, நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி இருவரும் விவாகரத்து பெற உள்ளது, ரசிகர்கள் மனதில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. எனினும் இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையே. நடிகர் ஜெயம் ரவி சினிமா துறையில் நடிப்பைத் தாண்டி “இயக்குநராக” களமிறங்கியுள்ளார். அவர் இயக்கப்போகும் முதல் படத்தின் கதை நாயகன் “யோகி … Read more

யாரும் எதிர்பாராத கூட்டணி !! எகிறும் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு !!

தமிழில் முன்னனணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனது. அதனால் ரசிகர்கள் பெரும் எதிர் பார்ப்பில் உள்ளனர்.  தற்போது  சிறுத்தை சிவா இயக்கத்தில் ரூ.350 கோடி  பொருட்செலவில் உருவான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் 3D மற்றும் IMAX முறையில் 10 மொழிகளில் உருவான இத்திரைப்படம் 30 மொழிகளில் டப் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த மாதம் 10-ம் தேதி வெளியாக இருந்த நிலையில்  எதிர்பாராத வகையில் … Read more

இதெல்லாம் நியாயமா?? லேடி சூப்பர் ஸ்டாரின் அட்டூழியத்தால் புலம்பித் தவிக்கும் தயாரிப்பாளர்கள்!!

Is this fair?? Producers lament over Lady Superstar's atrocity!!

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் செயல் தயாரிப்பாளர்களை புலம்ப வைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா. திருமணம் ஆனாலும் மார்க்கெட் சற்றும் குறையாமல் தற்போது பாலிவுட்டிலும் நுழைந்து கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது சம்பளமும் பயங்கரமாக எகிறி உள்ளது. மக்கள் மத்தியில் இவருக்கு இருக்கு வரவேற்பு மற்றும் சிறந்த கதையை தேர்வு … Read more

லிப்லாக் கிஸ் மட்டுமில்லை நெருக்கமான காட்சிகளும் எனக்கு OK தான்!! முக்கிய காரணம் இப்படத்தின் டைரக்டர் – இனியா!!

Not only liplock kisses but intimate scenes are OK with me!! The main reason is the director of the film - Iniya!!

  Actress Ineya: நடிகை இனியா புதிய படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். நடிகை இனியா தற்பொழுது ஸ்வீட்டி நாட்டி கிரேசி என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக இவர் திரையில் பெரிய ரோல் என்று எதுவும் நடிக்கவில்லை. தற்பொழுதுதான் இந்த படத்தில் மீண்டும் அவர் கம்பேக் கொடுத்துள்ளார். இருப்பினும் இவர் நடித்த வாகை சூடவா படம் தான் இவருக்கு பெரும் புகழை வாங்கி கொடுத்தது என்றே சொல்லலாம். தற்பொழுது நடித்துள்ள படம் … Read more

விஜய்யுடன் இணையும் அசல் கோளாறு.. ரசிகர்களுக்கு தீனி போடும் தளபதி “69”!!

The original problem of connecting with Vijay.. Thalapathy "69" feeding fans!!

THALAPATHY 69: நடிகர் விஜய் நடிக்கும் “69” வது படம் பாடலை அசல் கோளாறு எழுதவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் முழு நேர அரசியல் பணியில் ஈடுபட போவதால் திரை பயணத்தை தனது 69ஆவது படத்துடன் முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சிக்கொடி, உறுதி, பாட்டு என அனைத்தையும் கடந்த மாதம் வெளியிட்டார். பல சர்ச்சைகளுக்குள் இவரின் கட்சி கொடி சிக்கினாலும், தேர்தல் ஆணையமே அதில் தலையிட முடியாது என கூறிவிட்டது. அந்த வகையில் … Read more