2 நாட்களாக பூட்டப்பட்ட வீடு.. தெகிடி பட நடிகர் பிணமாக மீட்பு!! சினிமா வட்டாரத்தில் தொடர் பரபரப்பு!!

Locked house for 2 days.. Thegidi film actor recovered as body!! Continual excitement in the cinema circle!!

2 நாட்களாக பூட்டப்பட்ட வீடு.. தெகிடி பட நடிகர் பிணமாக மீட்பு!! சினிமா வட்டாரத்தில் தொடர் பரபரப்பு!! தெகிடி படத்தில் நடித்த பிரதீப் கே விஜயன் 2 நாள்களாக பூட்டிய வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நடிகர் பிரதீப் கே விஜயன் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “சொன்னா புரியாது” திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். இவர் உடல் பருமனாக இருப்பதால் பல படங்களில் காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார். மேலும் … Read more

அவரு கமலுக்குத்தான் நல்ல நல்ல பாடல்களை கொடுத்தாரு! இசைஞானி முன்னிலையில் அவரை பற்றி சூப்பர்ஸ்டார் பேச்சு!

He gave good songs to Kamal! Superstar talks about him in front of the musician!

அவரு கமலுக்குத்தான் நல்ல நல்ல பாடல்களை கொடுத்தாரு! இசைஞானி முன்னிலையில் அவரை பற்றி சூப்பர்ஸ்டார் பேச்சு! சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் அனைவராலும் அழைக்கக் கூடிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இசைஞானி இளையராஜா குறித்து காணெலி வாயிலாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அமெரிக்கா நாட்டில் தமிழ்நாடு அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் … Read more

அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

Anupama Parameswaran first song release from Lockdown

அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படத்தின் முதல் பாடல் வெளியீடு லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் லாக் டவுன் படத்தில் அனுபவமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் சி.எம்.எஸ் கோட்டயம் கல்லூரியில் தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த போது தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்துள்ளார். அனுபமா 2015ல் முதன்முதலாக அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் வெளியாகிய பிரேமம் என்ற மெகா ஹிட் … Read more

யக்ஷினி தெலுங்கு வெப் சீரிஸில் களம் இறங்குகிறார் வேதிகா

vedika as a yakshini in telugu web series

யக்ஷினி தெலுங்கு வெப் சீரிஸில் களம் இறங்குகிறார் வேதிகா நடிகை வேதிகா தெலுங்கு வெப் சீரிஸ் ஆனா யக்ஷினி தொடரில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்கும் தென்னிந்திய நடிகை ஆவார் வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் … Read more

ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பெற்ற பார்க்கிங் திரைப்படம்! ஹரிஷ் கல்யாண் தகவல் 

Parking Movie

ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பெற்ற பார்க்கிங் திரைப்படம்! ஹரிஷ் கல்யாண் தகவல் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படம் ஆஸ்கர் லைப்ரரியில் இடம் பெற்றுள்ளது. பார்க்கிங் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம். எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியது. இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 17 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. ஹரிஷ் கல்யாண் தனக்கு … Read more

சிவகார்த்திகேயனின் அமரன் பட வில்லன் யார்? படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

Amaran Movie

சிவகார்த்திகேயனின் அமரன் பட வில்லன் யார்? படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் அமரன் படத்தின் வில்லன் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்து வெளிவந்த அயலான் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்த வருகிறார். இப்படமானது மேஜர் முகுந் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி … Read more

நடிகர் பிரபாஸின் கல்கி பட டிரைலர் வெளியீடு

Kalki 2898 AD Movie Trailer Released

நடிகர் பிரபாஸின் கல்கி பட டிரைலர் வெளியீடு முன்னணி நடிகர் பிரபாஸ் நடித்துள்ள கல்கி படத்தின் டிரைலர் வெளியீடு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள கல்கி படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் பிரபாஸ் நடித்து வெற்றி அடைந்த சலார் படத்தை தொடர்ந்து இம்மாதம் 27ஆம் தேதி கல்கி திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். … Read more

கமல்ஹாசனை கண்டு பயம் எல்லாம் இல்லை! நடிகர் மைக் மோகன் பேட்டி!

Actor Mike Mohan interviewed that there is no fear of seeing Kamal Haasan

நடிகர் கமல்ஹாசன் அவர்களை கண்டு எனக்கு பயம் எல்லாம் இல்லை என்று பிரபல நடிகர் மைக் மோகன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மௌனராகம், கோபுரங்கள் சாய்வதில்லை, 24 மணி நேரம், நூறாவது நாள் போன்ற பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் மைக் மோகன் அவர்கள் நடித்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து நடித்து வந்த நடிகர் மைக் மோகன் அவர்கள் 2008ம் ஆண்டு சுட்டபழம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி … Read more

நடிகர் அஜித்தும் என்னுடைய மகன் தான்! விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் பேட்டி!

Actor Ajith is also my son vijays mother shobha chandrashekhar interviewed

நடிகர் விஜய் அவர்களின் தாயாரான சோபா சந்திரசேகர் அவர்கள் நடிகர் அஜித் அவர்களும் என்னுடைய மகன் தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் அவர்களின் தாயார் சோபா சந்திரசேகர் அவர்கள் கடந்த சில காலமாக சில பேட்டிகளை அளித்து வருகின்றார். இந்த பேட்டிகள் அனைத்தும் கவனம் பெற்று இணையத்தில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. … Read more

தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்.. கட்டாயம் 2-வது திருமணம் செய்து கொள்வேன்!! பத்ரி பட நடிகை ஓபன் டாக்!!

I want a married life.. I will definitely get married for 2nd time!! Badri movie actress open talk!!

தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்.. கட்டாயம் 2-வது திருமணம் செய்து கொள்வேன்!! பத்ரி பட நடிகை ஓபன் டாக்!! திரையில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் பின்னர் திருமணம் செய்துக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இதுவரை பல நடிகர், நடிகைகள் இதுபோல ஒன்றாக நடித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அவர்களில் சிலர் ஒரு சில வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகின்றனர். அதிலும் சிலர் ஒரு வருடத்திற்குளே விவாகரத்து செய்து விடுகின்றனர். இந்த நிலையில் தான் … Read more