புகைப்படத்தில் சிவாஜிக்கு அருகிலுள்ள குழந்தை யார் தெரியுமா? 90s 2K கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தவர் 

புகைப்படத்தில் சிவாஜிக்கு அருகிலுள்ள குழந்தை யார் தெரியுமா? 90s 2K கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தவர் 

புகைப்படத்தில் சிவாஜிக்கு அருகிலுள்ள குழந்தை யார் தெரியுமா? 90s 2K கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தவர் சமீப காலங்களில் பல திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது ஒரு முக்கிய பிரபலத்தின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தை 90ஸ் கிட்ஸ் முதல் தற்போது 2K கிட்ஸ் வரை அனைவருக்கும் பிடித்த மற்றும் அனைவராலும் கொண்டாடப்படும் … Read more

பிரமாண்ட இயக்குனருடன் இணையப்போகும் தல? ரசிகர்களுக்கு காத்திருக்கும் நியூ அப்டேட்!!    

A place to connect with a great director? New update waiting for fans!!

  பிரமாண்ட இயக்குனருடன் இணையப்போகும் தல? ரசிகர்களுக்கு காத்திருக்கும் நியூ அப்டேட்!! தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குனர் சங்கர். இவரின் தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களால் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்டார். இவரின் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் பல தடைகளை தாண்டி வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் கமலஹாசன் உட்பட பல திரைப் பிரபலங்கள் நடித்துள்ளதால் இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் … Read more

அரண்மனையை தொடர்ந்து காஞ்சனா சீரிஸ்!! 100 கோடி வசூல்.. உற்சாகத்தில் லாரன்ஸ்!!

Kanchana series followed by Palace!! 100 crore collection.. Lawrence in excitement!!

அரண்மனையை தொடர்ந்து காஞ்சனா சீரிஸ்!! 100 கோடி வசூல்.. உற்சாகத்தில் லாரன்ஸ்!! கடந்த சில மாதங்களாக தமிழில் வெளியான படங்கள் ரசிகர்களை பெரிதளவில் ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.சில முன்னணி ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்கள் கூட எதிர்பார்த்த வசூலை குவிக்காமல் திணறியது.இவ்வாறு தமிழ் சினிமா வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அதை தூக்கி நிறுத்தும் விதமாக அரண்மனை பாகம் 4 வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முதலில் வெளியான அரண்மனை பாகம் … Read more

கோடிக் கணக்கில் கொட்டும் தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடம் அந்த விஷயத்திற்கு NO சொல்ல முடியாது – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!!

Even a producer who is pouring crores of rupees can't say NO to the director - Shruti Haasan Open Talk!!

கோடிக் கணக்கில் கொட்டும் தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடம் அந்த விஷயத்திற்கு NO சொல்ல முடியாது – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!! கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக திகழும் கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.2011 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் ஓ மை ஃப்ரண்ட்,3,பூஜை,புலி,வேதாளம்,சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். ஸ்ருதிஹாசன் … Read more

GARUDAN: சூரியின் “கருடன்” வசூலில் வென்றதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!!

GARUDAN: Did Suri's "Garudaan" win at the box office? Here is the box office status!!

GARUDAN: சூரியின் “கருடன்” வசூலில் வென்றதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!! தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சூரி அவர்களை மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுக்க வைத்த படம் “விடுதலை”.சூரியின் எதார்த்த நடிப்பால் அவரை ரசிகர்கள் ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர்.இதனை தொடர்ந்து விடுதலை 2,ஏழு மலை ஏழு கடல்,கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சூரியின் கருடன் இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரியின் மிரட்டலான நடிப்பில் உருவான கருடன் திரைப்படம் … Read more

#RaveenaTandon: போதை தலைக்கேறி விபத்து.. தயவு செய்து என்னை அடிக்காதீர்கள் – கெஞ்சும் KGF பட நடிகை!!

#RaveenaTandon: Drug addict accident.. Please don't hit me - pleads KGF film actress!!

#RaveenaTandon: போதை தலைக்கேறி விபத்து.. தயவு செய்து என்னை அடிக்காதீர்கள் – கெஞ்சும் KGF பட நடிகை!! பிரபல பாலிவுட் நடிகையான ரவீனா டாண்டன் தமிழில் சாது,ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.இவர் KGF 2 படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.இந்நிலையில் ஜூன் 01 ஆம் தேதி இரவில் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு ரவீனாவும் அவரது ட்ரைவரும் மும்பை கார்ட்டர் சாலை பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டி சாலையில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதி விபத்தை … Read more

அம்மனாக நடிக்க தயார்! லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்க போகும் பியூட்டி குயின்!!

Ready to act as a goddess! Beauty queen going to give dub to lady superstar!!

அம்மனாக நடிக்க தயார்! லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்க போகும் பியூட்டி குயின்!! பிரபல நடிகர் R.J.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியான படம் மூக்குத்தி அம்மன்.இப்படத்தில் R.J.பாலாஜி,நயன்தாரா,ஊர்வசி,மௌலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.R.J.பாலாஜிக்கு அருள் தரும் அம்மனாக நடித்து நயந்தாரா அவர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.மொத்த குடும்ப பாரத்தையும் தாங்கும் ஒரு இளைஞனுக்கு அவன் கேட்க்கும் வரங்களை அம்மன் கொடுப்பது தான் இப்படத்தின் கதை. இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் … Read more

இசையா பாடாலா? ரஜினியிடம் செய்தியாளர் கேள்வி! அண்ணா நோ கமெண்ட்ஸ்! சூப்பர்ஸ்டார் கூறிய பதில்!

Music or song? Reporter's question to Rajini! Anna no comments! Superstar's answer!

இசையா பாடாலா? ரஜினியிடம் செய்தியாளர் கேள்வி! அண்ணா நோ கமெண்ட்ஸ்! சூப்பர்ஸ்டார் கூறிய பதில்! இமயமலை செல்வதற்காக புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் செய்தியாளர்களில் ஒருவர் இசையா பாடலா என்றும் மீண்டும் மோடி வருவாரா என்றும் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சட்டென்று பதில் அளித்துள்ளார். இயக்குநர் டிஜி ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஓய்வு எடுக்க … Read more

குணப்படுத்த முடியாத அரியவகை நோயால் அவதிப்படும் 41 வயது நடிகர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

41-year-old actor suffering from a rare incurable disease!! Shocked fans!!

குணப்படுத்த முடியாத அரியவகை நோயால் அவதிப்படும் 41 வயது நடிகர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! பிரபல மலையாள நடிகரான பகத் பாசில் தமிழில் சூப்பர் டீலக்ஸ்,வேலைக்காரன்,விக்ரம்,மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.தற்பொழுது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் பகத் விரைவில் “மாரீசன்” என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் பகத் பாசிலுக்கு மாமன்னன் மூலம் ரசிகர்கள் கூட்டம் உருவானது.ரத்தினவேல் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பின் அசுரன் என்பதை நிரூபித்தார்.பகத் பாசில் நடிப்பில் … Read more

சிவாஜி கணேசன் நடித்த 200வது திரைப்படம்! தெய்வமகன் திரிசூலமாக மாறிய கதை!

Sivaji Ganesan's 200th film! The story of God's son becoming a trident!

சிவாஜி கணேசன் நடித்த 200வது திரைப்படம்!! தெய்வமகன் திரிசூலமாக மாறிய கதை!! மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் 200வது திரைப்படமாக உருவாகி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிசூலம் திரைப்படம் கன்னடத்தில் வெளியான சங்கர் குரு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இருப்பினும் திரிசூலம் திரைப்படம் கன்னடத்தில் வெளியான சங்கர் குரு திரைப்படத்தை விட மாபெரும் வெற்றி பெற்றது. கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் அவர்கள் பிரபல கதையாசிரியர் உதய் சங்கர் அவர்களை அழைத்து தமிழில் நடிகர் … Read more