எனக்கு யாரும் தேவையில்லை..! திருமணம் குறித்து கோவை சரளா கருத்து..!

Kovai Sarala

Kovai Sarala: தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் தங்களுக்கென தனி இடத்தை பிடித்தது போல நடிகைகளும் அவர்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களை கேட்டால் நம் நினைவுக்கு அதிகமான நடிகர்கள் வருவார்கள். ஆனால் பெண் நகைச்சுவை நடிகைகள் குறிப்பிட்ட சிலர் தான் இருப்பார்கள். அந்த வகையில் பெண் நகைச்சுவை நடிகைகளில் நம் நினைவுக்கு முதலில் வருவது மனோரமாவிற்கு பிறகு கோவை சரளா தான். இவர் கமலுடன் சதி லீலாவதி, நடிகர் வடிவேலுடன் பல படங்களில் … Read more

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன கோலி சோடா பட ATM..!!

Goli Soda Seetha

Goli Soda Seetha: கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கோலிசோடா. இந்த படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் கதை நான்கு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகளை சுற்றி நடக்கும் ஒரு  கதையாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் முன்னதாக பசங்க படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் தான் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் நடித்த அவர்களின் நடிப்பு அனைவராலும் பாராட்ட … Read more

நெருக்கமாக நடிக்க நடிகர்கள் பதற்றம்!! டிரெண்ட்டாகும் நடிகை தமன்னாவின் பேட்டி!!

actors-nervous-to-act-closely-interview-with-trending-actress-tamanna இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள "TECHNOLOGY EXECUTIVES" பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் மே 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை பணி: *TECHNOLOGY EXECUTIVES காலிப்பணியிடங்கள்: மொத்தம் 54 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனோடு பணி சார்ந்த துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை: *நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்த பட உள்ளனர். விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி இப்பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 25.05.2024 கூடுதல் விவரங்கள் அறிய https://www.ippbonline.com/documents/31498/132994/1714734271280.pdf என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

நெருக்கமாக நடிக்க நடிகர்கள் பதற்றம்!! டிரெண்ட்டாகும் நடிகை தமன்னாவின் பேட்டி!! நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்கள் நடிகைகளுடன் நெருக்கமாகவும், படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கும் நடிகைகளை விட நடிகர்கள் தான் அதிகம் பதற்றம் அடைகிறார்கள் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் தற்பொழுது ஹிந்தி மொழியிலும் அவர் … Read more

மாணவர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்!! நடிகர் விஜயை சந்திக்க தயாராகுங்கள் !!

happy-news-for-you-students-get-ready-to-meet-actor-vijay

மாணவர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்!! நடிகர் விஜயை சந்திக்க தயாராகுங்கள் !! நடிகர் விஜய் வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் இறங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதற்கான வேலையில் உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார் குறிப்பாக வெள்ள நிவாரண நிதி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று உதவி புரிந்தார். பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் மாநில அளவிலும் … Read more

மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன்.. நடிகர் ரஜினி புகழாரம்..!

Supesrstar Rajinikanth

Superstar Rajinikanth: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் (captain vijayakanth) தான். இன்றளவும் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒரு நடிகர் என்று கூறினால் அது விஜயகாந்த். தன்னால் இயன்ற அளவு மக்களின் பசியாற்றிய ஒரு தலைவன் என்றால் அது நடிகர் விஜயகாந்த். அவரை தேடி வந்தவர்களை பசியோடு அனுப்பாமல் வயிறு நிறைய சோறு போட்டு அனுப்பிய ஒரு தலைவன் என்று மக்களால் பாராட்டப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். இவர் தமிழ் சினிமா … Read more

ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி காதலில் விரிசல் ஏற்படுத்திய நடிகை!! அந்த நடிகரின் தலையீட்டால் விவாகரத்து முடிவு!!

G.V. Prakash-Chaindavi is the actress who caused a crack in love!! Divorce ended with the actor's intervention!!

ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி காதலில் விரிசல் ஏற்படுத்திய நடிகை!! அந்த நடிகரின் தலையீட்டால் விவாகரத்து முடிவு!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்,நடிகைகளின் தொடர் விவாகரத்து சம்பவங்கள் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்த பிரபலங்களே விவாகரத்து பெற்று வருகின்றனர். இயக்குநர் ஏ.எல் விஜய்-அமலா பால்,தெலுங்கு நடிகர் நாக சைதன்யா-சமந்தா,தனுஷ் – ஐஸ்வர்யாவை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடி விவாகரத்து பெற இருக்கிறது. திரைத்துறையில் முன்னணி பாடகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி … Read more

பாடகி சுசித்ராவின் அடுத்த அதிரடி நடிகர் கமலஹாசனின் பர்த்டே பார்டியில் கொகைன் பயன்பாடு!! நீங்களுமா என ரசிகர்கள் அதிர்ச்சி!!

singer-suchitras-next-action-actor-kamal-haasans-birthday-party-uses-cocaine-fans-are-shocked-that-you-are

பாடகி சுசித்ராவின் அடுத்த அதிரடி நடிகர் கமலஹாசனின் பர்த்டே பார்டியில் கொகைன் பயன்பாடு!! நீங்களுமா என ரசிகர்கள் அதிர்ச்சி!! தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியாக பாடி புகழ் பெற்றவர் பாடகி சுசித்ரா. இவர் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைபடங்களை வெளியிட்டு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவருடைய கணவரும் நடிகருமான கார்த்திக்குமார் என்பவர் சுசித்ராவை விவாகரத்து செய்தார். மேலும் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டதாக நடிகர் … Read more

Singer Suchitra: வில்லங்கத்தை கிளப்பிய பாடகி சுசித்ரா.. கோபத்தில் நடிகை த்ரிஷா!

Singer Suchitra

Singer Suchitra: தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவரின் குரலுக்க பலரும் ரசிகர்களாக உள்ளனர். இவர் ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்தார். அதன்பின்பு, பல திரைப்படங்களதில் நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் அதிக பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகியாக இருந்தார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் துணை கதாப்பாத்திர … Read more

பெருமாள் பிச்சையா இது? அடையாளமே தெரியாமல் மாறி போன வில்லன் நடிகர்..!

Actor Kota Srinivasa Rao

Actor Kota Srinivasa Rao: தெலுங்கு சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் தான் கோட்டா சீனிவாச ராவ். இவர் தமிழ் சினிமாவிலும் நிறைய படங்கள் நடித்துள்ளார். குணச்சித்திர நடிகரான இவர் சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பு எப்போதும் தனியாக தெரியும். அந்த அளவிற்கு இவரின் வில்லத்தனமான முகப்பாவனைகள், பேச்சு என அனைத்தும் மக்களை கவர்ந்தது என்று தான் கூறவேண்டும். அதிலும் இவரின் தனித்துவமான சிரிப்புக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதனால் … Read more

விவாகரத்து பெற போகும் பிரபல ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி?

Chaindavi

தமிழ் சினிமாவில் இசை ஜோடிகளாக உள்ளவர்கள் தான் இசையமைபாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி. சைந்தவி பல திரைப்படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். பள்ளியில் ஒன்றாக படித்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தேவி இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். ஜி.வி. பிரகாஷ் (GV Prakash) ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானலும், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயில் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் … Read more