கோட் படத்தில் கேப்டன்..சம்மதம் தெரிவித்த பிரேமலதா..!!சம்பவம் செய்யப்போகும் வெங்கட் பிரபு!!

Captain..Premalatha who agreed in Kot film..!!Venkat Prabhu is going to do the incident!!

கோட் படத்தில் கேப்டன்..சம்மதம் தெரிவித்த பிரேமலதா..!!சம்பவம் செய்யப்போகும் வெங்கட் பிரபு!! வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. முன்னதாக தமிழ் புத்தாண்டு அன்று இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை விஜய் சொந்த குரலில் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், கோட் படம் குறித்த முக்கிய தகவல் … Read more

இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் விஜய்.. கோட் படத்திற்கு வந்த புதிய பஞ்சாயத்து..!!

Vijay inciting bloodlust among the youth.. New panchayat for the film Code..!!

இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் விஜய்.. கோட் படத்திற்கு வந்த புதிய பஞ்சாயத்து..!! ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய் படம் வெளியாகும் முன்பு ஏதாவது ஒரு பஞ்சாயத்து தயாராக இருக்கும். அவரின் படத்தை வெளியிட தடை செய்யக்கோரி யாராவது ஒரு குரூப் போர்கொடி தூக்கி இருப்பார்கள். அவர் நடிகராக இருக்கும்போதே இந்த பஞ்சாயத்து என்றால், இப்போது அரசியல் கட்சி தலைவராக வேறு மாறிவிட்டார். இனி கேட்கவே வேண்டாம். அந்த வகையில் விஜய்யின் கோட் படத்திற்கு இப்போதே … Read more

மற்றொரு சீரியலில் இண்ட்ரோ கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ முத்து..!!

The serial hero Muthu who wants to give an intro in another serial..!!

மற்றொரு சீரியலில் இண்ட்ரோ கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ முத்து..!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்தாண்டு புதிதாக தொடங்கப்பட்ட இந்த சீரியல் வந்த உடனேயே பழைய சீரியல்களை பின்னுக்குத்தள்ளி டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பிடித்து அசத்தி வருகிறது.  இதில் ஹீரோவாக முத்து என்ற கேரக்டரில் நடிகர் வெற்றி வசந்த் நடித்து வருகிறார். முன்னதாக இவர் யூடியூப் குறும்படங்களில் நடித்து வந்த … Read more

மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த ஸ்ருதிஹாசன்..என்னப்பா நடக்குது இங்க..??

Shruti Haasan reunited with Lokesh Kanagaraj..what is happening here..??

மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த ஸ்ருதிஹாசன்..என்னப்பா நடக்குது இங்க..?? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்க உள்ள தலைவர் 171 படத்திற்கான முதற்கட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பல ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை ஷோபனா ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் மற்றொரு நடிகையும் இணைந்துள்ளாராம்.  அவர் வேறு யாருமல்ல நடிகை ஸ்ருதிஹாசன் தான். சமீபத்தில் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் … Read more

விரைவில் ஹீரோவாகும் KPY பாலா..பிரபல நடிகர் கூறிய அதிரடி அறிவிப்பு..!!

Soon to be a hero KPY Bala.. Action announcement by famous actor..!!

விரைவில் ஹீரோவாகும் KPY பாலா..பிரபல நடிகர் கூறிய அதிரடி அறிவிப்பு..!! விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காமெடி நடிகர் பாலா. இவரின் டைமிங் காமெடிகளுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். அதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.  இதுதவிர சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார். இதைவிட முக்கியம் பாலா படங்களில் மட்டுமே காமெடியனே தவிர ரியல் லைஃபில் ஹீரோவாக உள்ளார். … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!!

The actress called Rajini a vada at the shooting spot.. The crew panicked..!!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!! ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான திவிர ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு என்றால் யாராவது படத்தில் ரஜினியை திட்டினாலோ அடித்தாலோ அவர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது கூட இயக்குனர் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்து விட்டதாக கூறி அவரை கடந்த இரண்டு நாட்களாக … Read more

மக்களுக்காக அரசியலுக்கு வருகிறேன்….. அரசியல் வருகையை உறுதி செய்த நடிகர் விஷால்…!!!

I am coming to politics for the people….. Actor Vishal has confirmed his entry into politics…!!!

தென்னிந்திய சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்த நடிகர் விஜய் சினிமாவை தவிர்த்து அரசியலில் நுழைந்துள்ளதே பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விஜய்யை தொடர்ந்து அவரின் தீவிர ரசிகரும், நடிகருமான விஷால் தானும் புதிதாக அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். நடிகர் விஷால் உதவி இயக்குனராக அறிமுகமாகி பின் செல்லமே என்ற படம் மூலம் ஹீரோவாக அவரின் திரைப்பயணத்தை தொடங்கினார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த விஷால் வெகு விரைவிலேயே ஆக்‌ஷன் … Read more

கோட் படத்தின் முதல் பாடல் வெளியீடு – ரசிகர்கள் மகிழ்ச்சி

goat movie first song release - fans delight

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘கோட்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது. இதனால்  ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், சினிமா துறையில் இருந்து முழுவதுமாக  விலக போவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பேரடியாகவே அமைந்தது. இதனிடையே ஒப்புதல் அளித்த படங்களில் விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அந்த வகையில்,  வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் விஜய் தற்போது  நடித்து வருகிறார். விஜய்யின் 68 வது படமாக உருவாகி … Read more

ஓடிடியில் வெளியான யாத்ரா 2 – ரசிகர்களை கவருமா…

Yatra 2

நடிகர் ஜீவா மற்றும் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள யாத்ரா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மறைந்த ஆந்திர முதலமைச்சர்  ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு,  கடந்த 2019 ஆம்  ஆண்டு,  ‘யாத்ரா’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதலமைசசருமான  ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை ‘யாத்ரா-2’ என்ற பெயரில் உருவாகி வெளியானது. இதில், ஜெகன் மோகன் … Read more

காலணி திருடிய உணவு டெலிவரி பாய்.. ஆதரவு தெரிவித்த பிரபல நடிகருக்கு குவியும் கண்டனங்கள்..!!

The food delivery boy who stole the shoes.

காலணி திருடிய உணவு டெலிவரி பாய்.. ஆதரவு தெரிவித்த பிரபல நடிகருக்கு குவியும் கண்டனங்கள்..!! பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தமிழில் நிறைய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். குறிப்பாக அருந்ததி படத்தில் அடியே பொம்மாயி என்று இவர் கூறும் அந்த டயலாக்கை இப்போது கேட்டும் உள்ளுக்குள் ஒரு மரண பீதி உருவாகும். இருப்பினும் இவர் படங்களில் மட்டுமே வில்லன். ரியல் லைஃபில் உண்மையான ஹீரோவாக வலம் வருகிறார். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உதவி என்று … Read more