எஸ் ஜே சூர்யாவுக்கு டும் டும் எப்போ தெரியுமா.. அவரே சொன்ன ஷாக் பதில்!!
Cinema: இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே சூர்யாவின் தற்போதைய நடிப்பானது அனைவரையும் கவர வைக்கிறது. அவருக்கு கொடுக்கும் ஒவ்வொரு ரோலையும் தனித்துவம் காட்டும் வகையில் நடித்து வருகிறார். இவருக்கு மூன்று காதல்கள் இருந்த நிலையில் மூன்றும் தோல்வி அடைந்து விட்டது என்று ஒரு நிகழ்ச்சியில் இவரே கூறியிருப்பார். அப்படி இருக்கையில் அவார்ட் ஷோ ஒன்று இவரிடம் கோபிநாத் ஒரு சில கேள்விகளை கேட்டிருப்பார். அதில், நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக உள்ளீர்கள் என்று கேட்டார்?? … Read more