நாலு பேரால முடிந்த நடிகர் கரணின் வாழ்க்கை!! மேனேஜருக்கும் இவருக்கும்.. கிசுகிசுத்தது உண்மையா!!
நடிகர் கரண் சினிமா வாழ்க்கையை விட்டு சென்றதற்கும் , நடிகர் கரணின் மேனேஜருக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறது என பேசப்பட்டது உண்மையா என்பது குறித்தது போன்ற விஷயங்களுக்கு பதில் அளித்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப். Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சபிதா ஜோசப் தெரிவித்திருப்பதாவது :- குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகர் கரன் என்றும் அதன் பின் தமிழில் துணை கதாபாத்திரங்கள் அதாவது விஜய் அஜித் போன்றவர்களுடன் நட்பாக பழகக் கூடிய கதாபாத்திரங்களில் நடித்து … Read more