Flashback: ஜெயலலிதாவை நான் எதிர்க்க இது தான் காரணம்!! ரஜினி ஓபன் டாக்!!

Flashback: Do you know the reason why Rajinikanth campaigned against Jayalalithaa in 1996 Assembly elections?

Cinema: ரஜினிகாந்த் 1990களில் ரொம்பவே பிரபலம். அதாவது 1990 முதல் 2000 காலகட்டங்களில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தால் அவர் தான் வெற்றி பெற்றிருப்பார். அந்த அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் படை மற்றும் மக்களின் ஆதரவு இருந்தது. ஆர்.எம்.வீரப்பன் திரைப்பட தயாரிப்பாளர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முக்கிய மந்திரியாக பதவி வகித்தவர். இவர் ரஜினிகாந்தை வைத்து நிறைய படங்களை தயாரித்துள்ளார். பாட்ஷா படத்தையும் ஆர்.எம்.வீரப்பன் தான் தயாரித்திருந்தார். பாட்ஷா படத்தின் நூறாவது நாள் விழாவில் சூப்பர் … Read more

கிருஷ்ணா செல்போனில் சிக்கிய கோட் Word.. அடுத்தடுத்து மாட்டப்போகும் திரை பிரபலங்கள்!! 

கிருஷ்ணா செல்போனில் சிக்கிய கோட் Word.. அடுத்தடுத்து மாட்டப்போகும் திரை பிரபலங்கள்!! 

Cinema: பாரில் நடைபெற்ற மோதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அதிமுக-வின் ஐடி விங் பிரசாந்த்தை விசாரணை செய்கையில் போதை பொருள் கை மாறுதல் நடந்துள்ளதும் அதில் முக்கிய நபராக நடிகர் ஸ்ரீகாந்த் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்து ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவர் கொக்கைன் உபயோகித்தது அம்பலமானது. அதுமட்டுமின்றி கொக்கைன் வைத்து அவர் பார்ட்டி நடத்துவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு இது ரீதியாக அவரிடம் போலீசார் விசாரணை செய்கையில், எனக்கு பிரசாந்த் படம் … Read more

நான் இதெல்லாம் வேணும்னு செய்யல! என்னை இந்த பிரச்சனையில் சிக்க வச்சுட்டாங்க! ஸ்ரீகாந்த் கதறல்!

I didn't do all this on my own! They got me into this trouble! Srikanth screamed!

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். பின்னர் தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டார். தற்போதும் அவ்வப்போது சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் போதை பொருளை கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் ஒப்புதல் … Read more

போதை பழக்கமே இல்லையென்ற ஸ்ரீகாந்த்! இறுதியில் சிக்கிய ஆதாரம்

Srikanth

திரையுலகில் பெரும்பாலும் சர்ச்சையிலிருந்து விலகி இருந்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஜா கூட்டத்தில் இருந்து… போலீஸ் விசாரணை வரை! தமிழ் சினிமாவில் “ரோஜா கூட்டம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், தனது நீண்டகால கேரியரில் சர்ச்சைகளைத் தவிர்த்து வந்தவர். விஜய்யுடன் “நண்பன்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். ஆனால் தற்போது அவர் மீது போதைப்பொருள் (கொகைன்) பயன்படுத்தியதாக … Read more

விஜய்யின் தவெகவுடன் திமுக கூட்டணி? 500 கோடிக்கு டீல் பேசிய விவகாரம் லீக் 

Actor Vijay

ரசிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஜனநாயகன் படத்தை முடித்து விட்டு தற்போது முழு நேர அரசியல்வாதியாக விஜய் அரசியலில் இறங்கி விட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் விமர்சித்து வருகிறார் விஜய். 2026 இல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி எனவும், கூட்டணிக்கான தவெக கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் … Read more

ரஜினிக்கும் தனுசுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்! நாகர்ஜுனா ஓபன் டாக்!

This is the difference between Rajini and Dhanush! Nagarjuna Open Talk!

தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வளம் வருபவர் நாகர்ஜுனா. இவர் தற்போது நடிகர் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல தனுசுடன் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். குபேரா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நாகர்ஜுனா மற்றும் தனுஷின் நடிப்பை எல்லோரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். அண்மையில் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும்போதும், படப்பிடிப்பு தளத்திலும் எப்படி நடந்து கொள்வார்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். தனுஷ் மற்றும் ரஜினி எப்போதும் படப்பிடிப்பு … Read more

ஜனநாயகன் தான் விஜய்யின் கடைசி படமா? தளபதி ரசிகர்களுக்கு நடிகை சொன்ன ஹேப்பி நியூஸ் !

Is Jana Nayagan Vijay's last film? The actress told happy news to Thalapathy fans!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தமிழ் நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இந்த ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார். 2024 ஆம் ஆண்டு விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். ஜனநாயகன் படம் தான் தான் நடிக்கும் கடைசி படம் என்றும் இந்த படத்திற்கு பிறகு விஜய் வேறு எந்த படத்திலும் நடிக்கமாட்டார் எனவும், முழு நேர … Read more

ராமராஜனின் சாதனைகள் ஏராளம்! கலர் கலரா சட்டை போட்டா உங்களுக்கு காமெடியா தெரியுதா?

ராமராஜனின் சாதனைகள் ஏராளம்! கலர் கலரா சட்டை போட்டா உங்களுக்கு காமெடியா தெரியுதா?

பொதுவாக சாலையில் யாராவது பளிச்சென்று ரோஸ், சிவப்பு கலர் வண்ணங்களில் சட்டை போட்டுக்கொண்டு நடந்தால் டேய் அங்க பாருடா ராமராஜன் போறாரு என எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு ராமராஜன் தமிழ்நாட்டில் பிரபலம். இவர் அணியும் உடையை வைத்து தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த கிண்டல்களை எல்லாம் தாண்டி அவர் எத்தனை சாதனைகளை படைத்துள்ளார் என்பதை பார்க்கலாம். கரகாட்டக்காரன் படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடியது. கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து … Read more

முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறாரா? வெளியான பரபரப்பு தகவல் 

முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறாரா? வெளியான பரபரப்பு தகவல் 

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாலும் முன்னணி மற்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. நடிகர் ரஜிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். ரஜினிகாந்திற்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம். கோவிலுக்கு செல்வது, புனித பயணம் மேற்கொள்வது, ஹிமாலயா சென்று யோகிகள், தீர்கதரிசிகளை சந்தித்து அவர்களின் ஆசியை பெறுவது என ஆன்மீகத்தில் … Read more

என் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியாது! குழந்தைகள் குறித்து ஓப்பனாக பேசிய நமீதா!

Namitha

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவரை பார்ப்பதற்காகவே இவர் நடிக்கும் படங்கள் மொக்கையாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்தவர்கள் ஏராளம். பின்னர் ஒரு பிரபல தொழிலதிபரை நமீதா திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார். தற்போது பாஜகவில் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் இவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போது தனது இரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவருடைய குழந்தைகளுக்கு … Read more