மழையால் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் பாதிப்பு… மூன்று மாதங்கள் ரெஸ்ட்!

மழையால் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் பாதிப்பு… மூன்று மாதங்கள் ரெஸ்ட்!

மழையால் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் பாதிப்பு… மூன்று மாதங்கள் ரெஸ்ட்! தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தமிழக கேரள எல்லையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் படம் என்றும் தகவல்கள் வெளியாகி … Read more

சந்தானம் டிடெக்டிவ்வாக நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம்… ரிலீஸ் தேதி

சந்தானம் டிடெக்டிவ்வாக நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம்… ரிலீஸ் தேதி

சந்தானம் டிடெக்டிவ்வாக நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம்… ரிலீஸ் தேதி நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவதில்லை. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி பெரிய அளவில் கவனத்தைப் பெறவில்லை. அதே போல சமீபத்தில் அவர் … Read more

சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு!

சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு!

சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு! சர்தார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தீபாவளிக்கு வெளியான படங்களில் வெற்றிப் படமாக அமைந்தது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. ஆனால் சர்தார் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதுவரை … Read more

தோனியின் முதல் தமிழ் படத்தில் பிரியங்கா மோகன்… ஹீரோ இவர்தான்!

தோனியின் முதல் தமிழ் படத்தில் பிரியங்கா மோகன்… ஹீரோ இவர்தான்!

தோனியின் முதல் தமிழ் படத்தில் பிரியங்கா மோகன்… ஹீரோ இவர்தான்! தோனி தன்னுடைய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ் படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது தமிழில் அவரது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதுவரை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம சில குறும்படங்களைத் தயாரித்துள்ளது. … Read more

ஏமாற்றிய பிரின்ஸ்…. பொன்னியின் செல்வனுக்கு மீண்டும் படையெடுக்கும் ரசிகர்கள்!

ஏமாற்றிய பிரின்ஸ்…. பொன்னியின் செல்வனுக்கு மீண்டும் படையெடுக்கும் ரசிகர்கள்!

ஏமாற்றிய பிரின்ஸ்…. பொன்னியின் செல்வனுக்கு மீண்டும் படையெடுக்கும் ரசிகர்கள்! தீபாவளிப் பண்டிகை முடிந்துள்ள நிலையில் இப்போதும் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு ரசிகர் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைப் படைத்தது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த மைல்கல் சாதனையை எட்டிய ஒரே தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன்தான் … Read more

சூர்யா 42 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்!

சூர்யா 42 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்!

சூர்யா 42 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்! சூர்யா 42 படத்தின் மூலம் நீண்ட இடைவெளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் சூர்யா 42 படத்தில் திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்க, வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்ற, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வரலாற்றுப் படமாக இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் முழுக்க முழுக்க வரலாற்றுக் … Read more

இனி இவர் இல்லாமல் இந்திய அணி இல்லை… கபில்தேவ் சொல்லும் அந்த வீரர் யார்?

இனி இவர் இல்லாமல் இந்திய அணி இல்லை… கபில்தேவ் சொல்லும் அந்த வீரர் யார்?

இனி இவர் இல்லாமல் இந்திய அணி இல்லை… கபில்தேவ் சொல்லும் அந்த வீரர் யார்? இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி மிகப்பெரிய சாதனை இன்னிங்ஸை விளையாடி இந்தியாவை வெற்றிப் பெறவைத்தார். இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியைப் பற்றி இப்போது முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ள கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் “இந்திய அணியை இனி சூர்யகுமார் யாதவ் இல்லாமல் … Read more

“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்!

“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்!

“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்! பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் மற்றும்  பூரி ஜகன்னாத் ஆகியோர் லைகர் படத்தை மிகப் பிரமமண்டமாக தயாரித்தனர். அந்த படத்தை பூரி ஜெகன்னாத்தே இயக்கினார். விஜய் தேவரகொண்டா பாக்ஸ் வேடத்தில் நடிக்க அவரோடு ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு … Read more

ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி…. 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் சர்தார்!

ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி…. 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் சர்தார்!

ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி…. 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் சர்தார்! கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் தோல்வி அடையவில்லை. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. ஆனால் பிரின்ஸ் படத்தைவிட கம்மியான எதிர்பார்ப்புடன் ரிலீஸான சர்தார் திரைப்படம் வசூலில் … Read more

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை!

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை!

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை! இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக திக் திக் என கடைசி பந்து வரை நடந்து முடிந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் மெல்போர்னில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி விராட் கோலியின் அனாசயமான இன்னிங்ஸால் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 10 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அதன் … Read more