ஒரு பக்கம் கீர்த்தி சுரேஷ் மறுபக்கம் திரிஷா.. இது தான் விஜய்யின் சுயரூபம்!! உண்மையை உடைத்த நிரூபர்!!
TVK: தமிழக அரசியலில் மாபெரும் இரு கட்சிக்களை தாண்டி புதிய மாற்றம் வேண்டும் என்பதை பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் விஜய் ஆரம்பித்த தவெக கட்சி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதனை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். ஆனால் தனது முதல் மாநாட்டிலேயே புது கட்சி தொடங்கியது என்பதற்கான அடையாளத்தை உடைத்ததோடு மாற்று கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம். டாப் ஹீரோக்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும் … Read more