புத்தாண்டின் முதல் நாள் சமந்தா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு!!

Samantha's Instagram post on the first day of the new year!!

புத்தாண்டின் முதல் நாளன்று சமந்தா தேவாலயம் ஒன்றில் மெழுகுவர்த்தி ஏற்றும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு முன்னதாக விடுமுறை நாட்களில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.சோசியல் மீடியாவில் இப்போது ஆக்டிவாக இருக்கும் சமந்தா தன்னுடைய அன்றாட வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தன் ரசிகர்களுக்கு தெரிய படுத்துக்கொண்டே இருக்கிறார். இந்த வகையில் கடந்த புத்தாண்டு தினந்தன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் “என்னை அறிவது என்பது என்னை … Read more

இந்திய ரசிகர்கள் ஜாக்கிசானுக்கு கொடுத்த பரிசு!!நடிகர்களுடன் இணைய ஆசை!!

The gift Indian fans gave to Jackie Chan!! Desire to connect with actors!!

ஜாக்கி சான் ஒரு பேட்டியில் இந்தியர்களைப் பற்றி புகழாரம் செய்துள்ளார். 90ஸ் கிட்ஸ் களின் ஆக்சன் மன்னனான ஜாக்கி ஷான் கூறியதாவது, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து இந்தியன் பேன்ஸும் என் மனதை தொட்டு உள்ளார்கள், என்று தான் கூற வேண்டும். என்னால் அவர்களை மறக்கவே முடியாது. இந்தியன் ஃபிலிம் சில் உள்ள என்னோட கோ-ஒர்க்கர்ஸ்க்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். AI டெக்னாலஜி டெவலப்மெண்ட் நவீன காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. ஃபிலிம் இண்டஸ்ட்ரிலையும் … Read more

படம் வெளிவர வேண்டிய நிலையில் பாடலை வெளியிட்ட போகிறது லைக்கா!! ரசிகர்களை சமாதானப்படுத்த முயற்சியா!!

Laika is going to release the song when the film is about to release!! Are you trying to convince the fans?

விடாமுயற்சி படம் குறித்து சொன்னது மாதிரியே அப்டேட் கொடுத்திருக்கிறது லைகா நிறுவனம். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம், 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால், படக்குழு வெளியீட்டை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பால், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன் … Read more

தமிழ் திரைப்பட சங்கத்துடன் இணைகிறது புதிய வெளிநாட்டு ஓடிடி தளம்!!

New foreign OTT site joins Tamil Film Association!!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் புகழ் பெற்ற டெண்ட்கோட்டா நிறுவனமும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வெளிநாடுகளில் புகழ் டெண்ட்கோட்டா ஓடிடி தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும் தனது சேவையை தொடங்க இருக்கிறது. தமிழ் திரைப்பட சங்கம்மும், டெண்ட்கோட்டாவும் இணைத்து, திரைப்பட சங்க உறுப்பினர்களுக்கு பயன் தரும் வகையில், ஒரு ஒப்பந்தத்தை தற்போது செய்து உள்ளனர்.இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தமிழ் திரைப்பட சங்கம் பரிந்துரை செய்யும், அவர்களின் உறுப்பினர்களின் புதிய … Read more

கைது நடவடிக்கையில் இருந்து முழுவதுமாக தப்பிய அல்லு அர்ஜுன்!!

Allu Arjun escaped from arrest!!

ஹைதராபாத்: புஷ்பா-2 படம் பார்க்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகன் கூட்ட நெரிசலில் சிக்கினர். அதில் 35 வயது பெண் இறந்தார். மேலும் அவரது குழந்தை தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். மேலும் அவருக்கு ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனால் அல்லு அர்ஜுன் நிம்மதி அடைந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன் இவர் … Read more

Netflix, OTT தளங்களில் சப்டைட்டிலுடன் படம்!! டப்பிங் படம் இனி வேலைக்காகாது!!

Movie with subtitles on Netflix, OTT platforms!! Dubbed film no longer works!!

“சமீபத்தில் ‘கிறிஸ்துமஸ்க்கு ‘ வெளியான ‘பேபி ஜான்’ படம் பெரும் தோல்வியை கண்டுள்ளது”. அட்லியின் படம் குறித்தும், இப்பட தோல்வி குறித்த கருத்துகள் பின்வருமாறு: ‘பிரபல இயக்குனர் ‘அட்லி’ இயக்குனர் ‘சங்கரின் உதவியாளராக’ பணிபுரிந்து வந்தவர். தமிழ் திரையுலகில் ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து, பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் ‘தெறி’ படத்தை இயக்கினார். பிறகு ‘மெர்சல், பிகில் அடுத்தடுத்த விஜய் படங்களை இயக்கினார்’. இதில், ‘மெர்சல் மிகப்பெரிய வெற்றி … Read more

தளபதியின் கடைசி படத்தில் இணையும் பிக் பாஸ் போட்டியாளர்!! யார் அந்தப் பிரபலம் தெரியுமா?

Bigg Boss contestant to join Thalapathy's last film!! Do you know who that celebrity is?

“தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ‘தளபதியுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோ, கௌதம் வாசுதேவ் மேனன்’ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘தளபதியின் கடைசி படம் என்பதால் இதை 2025 க்குள் முடித்து, அவர் அரசியலில் முழுக்க இறங்கப் போகிறார்’. எனவே, ‘ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட்டை பெரிய விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்’. சும்மாவே, தளபதி படம் மாபெரும் வெற்றி பெறும். இது அவர் கடைசி படம் என்பதால் இதன் வெற்றி … Read more

சேரன் சாருக்கும் எனக்கும் இடையிலான நம்பிக்கை ஒரு நடிகையால் உடைந்தது!! இயக்குனர் பாண்டிராஜ்!!

Trust between Cheran sir and me was broken by an actress!! Director Pandiraj!!

ஆட்டோகிராப் திரைப்படம் எடுக்கப்பட்ட கால சூழலில் தனக்கும் ஆட்டோகிராப் திரைப்படத்தின் இயக்குனரான சேரன் அவர்களுக்கும் நிகழ்ந்த கசப்பான சம்பவம் குறித்து மனம் திறந்து இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் இயக்குனருக்கு கோபம் வந்தால் அதை உதவி இயக்குனரிடம் காட்டுவார். உதவி இயக்குனர்கள் அவர்களின் கீழ் பணிபுரியக்கூடியவர்கள் அல்லது டிரைவர்கள் போன்றவர்களை திட்டுவர். அப்படியாக ஒவ்வொருவரும் கோபத்தை தங்களின் கீழ் உள்ளவர்களிடம் காட்டுவது இந்த துறையில் வழக்கமான ஒன்றாகவே அமைந்தது. அப்படியாக நடிகை சினேகா அவர்கள் … Read more

ரூ. 270 கோடி ரூபாய் ஏமாற்றியதாக பிரபு மற்றும் ராம்குமார் மீது வழக்கு!! சிவாஜி குடும்பத்தில் நிகழும் சொத்து பிரச்சனை!!

Rs. Case against Prabhu and Ramkumar for defrauding Rs 270 crore!! Property problem happening in Shivaji's family!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் மீது சொத்து தொடர்பாக அவர்களுடைய சகோதரிகளான சாந்தி மற்றும் தேன்மொழி இருவரும் சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இப்பொழுது இந்த வழக்கானது நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்திருக்கிறது. சென்னையில் உள்ள தி நகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் இவருடைய மகன்கள் மற்றும் சகோதரர்களான தங்க வேலு சண்முகம் மற்றும் தங்கை பத்மாவதி என … Read more

தேமுதிக தலைவரின் வீட்டில் அடுத்தடுத்து நிகழவிருக்கும் சுப நிகழ்ச்சிகள்!! ஓராண்டு நினைவு தினம் முடிந்ததை அடுத்து குடும்பத்தினர் எடுத்த முடிவு!!

Auspicious events to be held at the house of the DMUDIK leader!! The decision taken by the family after the anniversary of one year!!

நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜயகாந்த் அவர்கள் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த அரசியல்வாதியாகவும் மக்களுடைய மனதில் இன்றளவும் நீங்காமல் நிறைந்து இருக்கிறார். தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை முதல் இறுதி வரை பிறருக்கு உதவும் மனப்பான்மையையே பெரிதாக கொண்டவர் விஜயகாந்த் என்பதில் யாருக்கும் எந்தவித ஐயமும் கிடையாது. அப்படிப்பட்ட அவர் இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவருடைய குடும்பத்தில் 2 சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில், விஜயகாந்த் அவர்களின் மூத்த மகனான … Read more