இயக்குநர் பார்த்திபனுக்கு விருது! மகிழ்சியில் குடும்பத்தினர்!
இயக்குநர் பார்த்திபனுக்கு விருது! மகிழ்சியில் குடும்பத்தினர்! பார்த்திபன் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் சிறந்து விளங்குகின்றார். மேலும் அவர் 14 படங்களை இயக்கியுள்ளார் மற்றும் 12 படங்களைத் தயாரித்து 60 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். மற்றும் 1984 ஆம் ஆண்டில் கே. பாக்யராஜின் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், கே. பாக்யராஜின் மற்றும் பார்த்திபன் இருவரும் சேர்ந்து 1984 முதல் 1991 வரை … Read more