விஜய் மற்றும் த்ரிஷாவிற்கு இடையே உள்ள உறவு உண்மைதான்!! நெருப்பில்லாமல் புகையாது.. உண்மையை உடைத்த சேகுவேரா!!
விஜய் மற்றும் திரிஷா ஆகிய இருவருக்கும் இடையில் ஒரு உறவு இருப்பதாகவும் அதனால்தான் விஜயினுடைய மனைவி அவரை பிரிந்து சென்றதாகவும் பலரும் பேசி வரக்கூடிய நிலையில், இதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இவர்களுடைய போக்கானதும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா. விஜய் மற்றும் திரிஷா குறித்து சேகுவேரா தெரிவித்திருப்பதாவது :- நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒன்றாகத்தான் சென்றார்கள். அது மட்டுமில்லாமல் பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு … Read more