தொடையை தூக்கி ரம்பாவையே மிஞ்சும் சிம்பு பட நடிகை எடுத்த போட்டோ ஷூட்!
முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தின் மூலமாக மாடல் நடிகை நிதி அகர்வால் பாலிவுட்டில் தன் கால் தடத்தை பதித்தார். அந்த படத்தின் மூலமாக முதன்முறையாக கதாநாயகியாக நடித்தார். பின் தொடர்ந்து பல்வேறு படத்திலும் நடித்துள்ளார். ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் தமிழ் திரையுலகிற்கு நிதி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அதேபோல் தொடர்ந்து சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்திற்கும் கதாநாயகி இவர்தான் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலினுடன் மகிழ்திருமேனி இயக்கும் திரைப்படத்திற்கும் கதாநாயகி நிதி … Read more