புனேயில் ஒற்றை திரையரங்குகள் மூடப்பட்டது – ஏன் தெரியுமா?
கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலத்திலும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்கும், திரையரங்குகள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு இந்த முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சமீபத்தில்தான் திரைப்படத்தை இயக்குவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சில விதிமுறைகளை பின்பற்றும் படி அரசு … Read more