சர்ச்சைகளால் சாதனை படைத்த இரண்டாம் குத்து டீசர்!

சர்ச்சைகளால் சாதனை படைத்த இரண்டாம் குத்து டீசர்!

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களை தைரியமாக கையில் எடுத்து இயக்கும் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் ‘ஹரஹர மஹாதேவகி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தையும் இயக்கினார். இந்நிலையில் ‘ஹரஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டுஅறையில்முரட்டுகுத்து’ ஆகிய இரண்டு படங்களுமே அடல்ட் காமெடி படங்கள் வெளியாகி அடல்ஸ் மத்தியில் செம ஹிட் அடித்தது. … Read more

ராஜாராணி சீசன் 2 வின் லேட்டஸ்ட் அப்டேட்!  குஷியான ரசிகர்கள்!

ராஜாராணி சீசன் 2 வின் லேட்டஸ்ட் அப்டேட்!  குஷியான ரசிகர்கள்!

தமிழ் சின்னத்திரையில் முற்றிலும் புதுமையான தொடர்களை வரிசையாக தன்னுடைய டிஆர்பியை ஏற்றுவதற்காக வழங்கிக்கொண்டிருக்கும் ஒரு சேனல் தான் விஜய் டிவி. இந்நிலையில் தற்போது வரும் திங்கள் முதல் ராஜா ராணி சீசன்2 ஒளிபரப்பாகும் என்ற தகவலை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் நேயர்களின் நல்ல அபிமானத்தை பெற்றது. ராஜாராணி சீசன் 1- க்கு கிடைத்த அளப்பரிய வெற்றி இந்த இரண்டாவது சீசன் தொடங்குவதற்கு ஒரு வித்தாக அமைந்தது என்றே … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ள 17-ஆவது பங்கேற்பாளர்! சர்ப்ரைஸ் என்ட்ரியால் அதிர்ந்துபோன கோ கன்டஸ்டன்ட்கள்!

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ள 17-ஆவது பங்கேற்பாளர்! சர்ப்ரைஸ் என்ட்ரியால் அதிர்ந்துபோன கோ கன்டஸ்டன்ட்கள்!

விஜய் டிவியின் டிஆர்பி நிறுத்தும் ஒரே கருவியாக இருப்பது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்களில் வெற்றி அடைந்த நிலையில் தற்போது நான்காம் சீசன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட இந்த ஷோ பரபரப்பான புரோமோ களை வெளியிட்டு தினமும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டினுள் நுழைய தற்போது 17 வதாக ஒருத்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற … Read more

உச்சகட்ட கவர்ச்சியில் பார்வதி நாயர் இணையவாசிகளை திக்குமுக்காட வைத்த புகைப்படம்!  

உச்சகட்ட கவர்ச்சியில் பார்வதி நாயர் இணையவாசிகளை திக்குமுக்காட வைத்த புகைப்படம்!  

மலையாள திரைத்துறையில் ‘பாபின்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமானார். அதாவது ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் பார்வதி நாயர். மேலும் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் பார்வதி. இதையடுத்து … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சம்யுக்தா யார் தெரியுமா? இந்த சீரியலில் நடித்து இருக்கிறாராம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சம்யுக்தா யார் தெரியுமா? இந்த சீரியலில் நடித்து இருக்கிறாராம்!

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி  கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று ஐந்தாவது நாளாக ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல முகங்கள் பங்கேற்றுள்ளனர். அதாவது அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன் பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புதுமுகங்கள் கூட கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சம்யுக்தா பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது. சம்யுக்தா மாடலிங் மற்றும் நடனத்தின் மீது … Read more

பாரதிராஜாவுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் குத்து இயக்குனர்! அடல்ஸ் வெயிட்டிங்!

பாரதிராஜாவுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் குத்து இயக்குனர்! அடல்ஸ் வெயிட்டிங்!

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களை எடுக்க முன்னணி இயக்குனர்களே தயங்கும் நிலையில் தைரியமாக இரண்டு படங்களை எடுத்து வெற்றி கண்டவர் தான் இயக்குனர் சந்தோஷ் P ஜெயக்குமார். மேலும் இவர் எடுத்த ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற இரண்டு படங்களுமே அடல்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தக் கண்டன்கள் பலரிடம் தவறான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸ்சை நிறைத்ததுதான் உண்மை. இவ்வாறு இருக்க சந்தோஷ் பி ஜெயக்குமார் தானே கதாநாயகனாக அறிமுகமாகி … Read more

தல அஜித்துக்கு மகனாக மாற உள்ள தளபதி விஜய்யின் மகன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தல அஜித்துக்கு மகனாக மாற உள்ள தளபதி விஜய்யின் மகன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு எந்த அளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவான வரவேற்பைப் பெற்றவர் தான் தல அஜித்.  இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மெர்சல். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனையும் புரிந்தது. மேலும் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் தளபதி விஜயின் மகனாகவும், சிறுவயதில் விஜய் ஆகவும் … Read more

தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!

தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!

சரவணன் மீனாட்சியில் தொடங்கி இன்று கலக்கப்போவது யாரு மற்றும் பாண்டியன் ஸ்டோர் ஆகிய சீரியல் மற்றும் டிவி ஷோக்களில் பிரபலமாக நடித்துக் கொண்டிருப்பவர் நந்தினி! கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார். சீரியலில் பிசியாக நடித்து வந்த நந்தினி முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பெற்றோருடன் மைனா நந்தினி வசித்து வந்த நேரத்தில், அவரது முதல் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து … Read more

Big Boss Season 4 முதல் நாள் நேற்று நடந்தது என்ன! இந்த வார Captain யார் தெரியுமா?

Big Boss Season 4 முதல் நாள் நேற்று நடந்தது என்ன! இந்த வார Captain யார் தெரியுமா?

அக்டோபர் 4 அன்று 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். பாதி பெண்கள் அனைவரும் தங்களுக்குரிய ரூமில் படுத்து உறங்கினர். ஆண்கள் அனைவரும் வெளியில் லிவ்விங் ஏரியாவில் படுத்து உறங்கினார்கள். அனைவரும் பேசிக் கொண்டிருக்க உடனே மின்விளக்குகள் அணைந்தன. உடனே நிஷா பிக்பாஸ் தங்க் யூ பிக் பாஸ் இப்போது எல்லோரும் என் நிறத்தில் தெரிவார்கள் என்று கலாய்க்க சிரித்துக்கொண்டு எல்லாரும் உறங்க சொல்கிறார்கள். சிவானி வெளியே வருகிறார். அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை போலும். அங்கு சக்கரவர்த்தியும் … Read more

சனம் ஷெட்டியின் Target இவர்தான்! ஆரம்பித்தது சண்டை!

சனம் ஷெட்டியின் Target இவர்தான்! ஆரம்பித்தது சண்டை!

பிக்பாஸ் 4 சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகியது. இந்நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர். பிக் பாஸ் நேற்று ஆரம்பித்த நிலையில் 16 கன்டஸ்டன்ட் உள்ளே நுழைந்து ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி பேசிக்கொண்டனர். இந்நிலையில் இரண்டாவது ப்ரமோ வந்துள்ளது. அதில் அனைவரையும் living ஏரியாவிர்க்கு வரச் … Read more