குட்டை பாவாடையில் ரசிகர்களை குஷி படுத்திய  நடிகைகஸ்தூரி!

குட்டை பாவாடையில் ரசிகர்களை குஷி படுத்திய  நடிகைகஸ்தூரி!

நடிகை கஸ்தூரி ஒருகட்டத்தில் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆட்சி புரிந்தார் என்றே கூறலாம். 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கஸ்தூரி. மேலும் இவர்  தென்னிந்திய மொழிகளில் பல படங்கள்  நடித்துள்ளார். அமைதிப்படை படம் வெளியாகும் வெளியான பிறகு கஸ்தூரி கையில் பிடிக்க முடியவில்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு மிகவும் பிசியான நடிகையாக மாறி விட்டாராம். இன்றும் பல படங்களில் பிசியாக … Read more

இந்திய நடிகர்களின் சாதனையை முறியடித்த தளபதி விஜய்!

இந்திய நடிகர்களின் சாதனையை முறியடித்த தளபதி விஜய்!

தமிழகத்தில் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைத்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபத்தில் அவர் இந்திய நடிகர்கள் அனைவரின் சாதனையை முறியடித்து இந்தியாவிலேயே no 1 நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வரும் விஜயின் படங்கள் மொழி கடந்து வட இந்தியாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விஜயின் படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் வசூல் சாதனையில் … Read more

விஜய் படத்தின் டி.ஆர்.பியை முந்திய பிரபல சீரியல்

விஜய் படத்தின் டி.ஆர்.பியை முந்திய பிரபல சீரியல்

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது என்று கூறலாம். மேலும் இதனை கருத்தில் கொண்டு பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சன் டி.வி தொலைக்காட்சியில் சனிக்கிழமை ரஜினியின் சந்திரமுகி படமும், ஞாயிற்றுக்கிழமை விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படமும் ஒளிபரப்பானது. மேலும் தற்போது அதன் TRP விவரம் வெளியாகியுள்ளது, சந்திரமுகி – … Read more

மங்காத்தா படத்தில் நான் நடித்து இருக்கலாம் – விஜய்

மங்காத்தா படத்தில் நான் நடித்து இருக்கலாம் - விஜய்

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக விஜயும், அஜித்தும் தான் தற்போது இரண்டு நடிகர்களும் உச்சத்தில் உள்ளனர். விஜய்க்கு தமிழ் சினிமாவில் கடும் போட்டி கொடுப்பது அஜித் தான். இவர்கள் இருவருக்கும் தான் செம்ம போட்டி, அப்படியிருக்கையில் அஜித் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான  படம் மங்காத்தா இந்த படத்தில் அர்ஜுன் ரோல் எனக்கு சொல்லியிருக்கலாமே நானே நடித்திருப்பேன் என வெங்கட் பிரபுவிடம் விஜய் சொன்னாராம்.

வேற லெவலில் டி.ஆர்.பியை அதிகரிக்க வைத்த பிரபல சேனல்

வேற லெவலில் டி.ஆர்.பியை அதிகரிக்க வைத்த பிரபல சேனல்

தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்தவரை TRPயில் கடந்த பல மதங்களுக்கும் மேலாக முன்னிலையில் இருக்கும் தொலைக்காட்சி சன் டிவி. தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் TRPயில் சிறந்து விளங்கி வந்தது சன் டிவி. இந்நிலையில் இந்தியளவில் அதிகம் TRP கொண்ட தொலைக்காட்சிகளின் டாப் 10 லிஸ்டை BARC இந்திய வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் தொலைக்காட்சியான சன் டிவி மட்டும் 905506 பார்வையாளர்களை கொண்டு 3ஆம் இடத்தை பிடித்து இந்தியளவில் TRPயை அடித்து நொறுக்கியுள்ளது.

தொலைக்காட்சிகளில் ரிலிஸ் செய்யயுள்ள படம்

தொலைக்காட்சிகளில் ரிலிஸ் செய்யயுள்ள படம்

கொரோனா தாக்கம் காரணமாக  இந்த ஆண்டின் இறுதி வரை எந்த திரையரங்கும் தமிழ்நாட்டில் திறக்கப்படாது  என கூறிகின்றனர். இந்நிலையில் திரையரங்குக்கு இல்லாமல், OTTயும் இல்லாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் 2 படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன படங்கள் என்றால், சுந்தர்.சி தயாரிப்பில் பிரசன்னா நடிப்பில் உருவாகி வரும் மலையாள படத்தின் ரீமேக்கான மாயாபஜார் படமும், கொம்பன் மருது போன்ற படங்களை இயக்க முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளிவரவிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் … Read more

தளபதி விஜய் இப்படிப்பட்ட படத்தை தவறவிட்டாரா

தளபதி விஜய் இப்படிப்பட்ட படத்தை தவறவிட்டாரா

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை தமிழகத்தின் நம்பர் 1 என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது, இந்நிலையில் விஜய் பல ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதில் மிக முக்கியமான படம் விக்ரம், ஜோதிகா நடிப்பில் தரனி இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன தூள் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் தானாம். பிறகு தான் அதில் விக்ரம் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைக்கும் காயத்ரி ரகுராம்!

சூர்யாவை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைக்கும் காயத்ரி ரகுராம்!

நீட் தேர்வு பயத்தால் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாணவி அனிதா துவங்கி பல்வேறு மாணவர்கள் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரியலூரில் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த வருட நீட் தேர்விற்கு 1 நாளைக்கு முன்பாக அச்சத்தின் காரணமாக ஜோதி தற்கொலை செய்து கொண்டார். ஜோதி தற்கொலை செய்து கொண்ட அன்றே மற்றொரு மாணவன் … Read more

ரஜினிக்கு வில்லன் ஆகிறார் முக்கிய நட்சத்திரம்

ரஜினிக்கு வில்லன் ஆகிறார் முக்கிய நட்சத்திரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்கள் கடைசியாக நடித்த படம் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படம் ரஜினி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரில் இவர் இசையமைத்திருந்த அண்ணாத்த படத்தின் தீம் மியூசிக் செம வைரலானது. மேலும் இந்த படத்தில் பிகில் … Read more

அடுத்த  திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!கமல்  232!

அடுத்த  திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!கமல்  232!

அனைவரும் எதிர்பார்த்தபடி உலக நாயகன் கமலஹாசனை வைத்து என்னவென்று நினைத்தாய் என்ற தலைப்பில் லோகேஷ் கனகராஜ்.தனது அடுத்த திரைப்படத்தை இயக்க போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதனை அறிந்த கமல் மற்றும் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இது கமலஹாசனின் 232 வது படமாகும். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமலஹாசன் தற்போது 232 வது படமாக என்னவென்று நினைத்தாய் படத்தில் நடிக்கவிருக்கிறார். விஸ்வரூபம் படத்தின் பாடல் வரியை டைட்டில் டைட்டிலாக வைத்து லோகேஷ் கனகராஜ்.ஆரம்பத்திலேயே இப்படத்தை வெற்றி படமாக்கிவிட்டார். … Read more