பிரபல நடிகருடன்  மீண்டும் ஜோடி சேரும் கண்ணழகி மீனா!அதிர்ச்சியில் இளம் நடிகைகள்!

பிரபல நடிகருடன்  மீண்டும் ஜோடி சேரும் கண்ணழகி மீனா!அதிர்ச்சியில் இளம் நடிகைகள்!

தமிழ் சினிமாவில் 2000ம்  ஆண்டுகளில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் கண்ணழகி மீனா. தென்னிந்திய மொழியில் ராணியாக திகழ்ந்தவர் மீனா. ஏனெனில் இவர் கமல் ,ரஜினி, அஜித்,பார்த்திபன், கார்த்திக் என அன்றைய முன்னணி நடிகர் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய மீனா அவருடன் இணைந்து நடிக்கவில்லை இன்றளவும் வருத்தம் அளிப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.44 வயதை எட்டிய கண்ணழகிக்கு தற்போது பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதைப் … Read more

பிக்பாஸ் 4வது சீசனில் இந்த நட்சத்திரம் கலந்து கொள்கிறாரா

பிக்பாஸ் 4வது சீசனில் இந்த நட்சத்திரம் கலந்து கொள்கிறாரா

தமிழ்நாட்டில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தலைமை தாங்குபவராக உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளார். பிக்பாஸ் குழுவினர் டிஆர்பியை எகிற வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். அப்படி தான் இந்த 4வது சீசனிற்கான பிரபலங்களை தேடும் வேட்டையை அவர்கள் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே லட்சுமி மேனன், அம்ரிதா, ரியோ ராஜ், ஷிவானி, பாலாஜி முருகதாஸ், புகழ், சனம் ஷெட்டி போன்றோர் இடம்பெறுகிறார்கள் என்று கூறி வருகின்றனர். இவர்களுடன் … Read more

மாஸ்டர் பட இயக்குனருடன்  சண்டையிட்ட பிரபல இயக்குனர்!மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி!

மாஸ்டர் பட இயக்குனருடன்  சண்டையிட்ட பிரபல இயக்குனர்!மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி!

லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவர் முதலில் ஒரு வங்கியில் பணி செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு சில  வெப் சீரியஸில் இயக்குனராக பணியாற்றி விட்டு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் மற்றொரு முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார். ஏனெனில் இவ்விரண்டு … Read more

தீனாவுக்கு கத்துகொடுத்ததே இந்த நடிகைதான்

தீனாவுக்கு கத்துகொடுத்ததே இந்த நடிகைதான்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பலரும் பிரபலம் ஆகியுள்ளார்கள். அதே நிகழ்ச்சியில் பங்குபெற்று இப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் தீனா. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் கைதி படத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது கதாபாத்திரமும் நன்றாக மக்களிடம் ரீச் ஆனது. அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கிறார் தீனா. காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானாலும் இவர் செய்த பிராங்க் கால் இந்த பிராங்க் கால் யோசனையை கொடுத்ததே ஜனனி நிவேதா என்பவர் தானாம். இவர் திரௌபதி படத்தில் திரௌபதியின் தங்கையாக நடித்திருந்தார் … Read more

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதா?

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதா?

இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற வித்தியாசமான கதையை எடுத்து மாபெரும் வெற்றியை பெற செய்து இரண்டு படத்திலேயே இவரை பற்றி பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய்யை வைத்து இயக்கி உள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து தான் தனது 4வது படத்தை இயக்க போகிறார் … Read more

உலக அளவில் மாஸ் காட்டிய மாஸ்டர் பட பாடல்!ஹிட்டடித்த வாத்தி கம்மிங்!

உலக அளவில் மாஸ் காட்டிய மாஸ்டர் பட பாடல்!ஹிட்டடித்த வாத்தி கம்மிங்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய்.இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் என ஒரு தனி பட்டாளமே உள்ளது. மேலும் இவர் பல நாடுகளில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அங்காங்கே உருவாக்கியுள்ளார். இதற்கு இவரும் உழைப்பும் கடின முயற்சியும் தான் காரணம். வெறித்தனம் பாடலின் சாதனையை சமீபத்தில் தான் நாம் கேட்டு அறிந்தோம். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் பாடல்  உலக அளவில் எவ்வாறு வெற்றி அடைந்துள்ளது என்பதை இப்பதிவு விளக்குகிறது. இயக்குனர் … Read more

பாலிவுட்டில் கால் பதிக்கும் தளபதி விஜய்யின் ஃபேவரட் இயக்குனர்! ஹீரோவாகும் பாலிவுட் கிங்!

பாலிவுட்டில் கால் பதிக்கும் தளபதி விஜய்யின் ஃபேவரட் இயக்குனர்! ஹீரோவாகும் பாலிவுட் கிங்!

தளபதி விஜய்யுடன் சேர்ந்து மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி.தற்போது பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அதனை உண்மையாக்கும் வகையில் அட்லி மும்பையில் முகாமிட்டுள்ளார்.  இயக்குனர் அட்லி இதுவரை இயக்கிய ராஜாராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன இருந்தாலும் அந்த படங்கள் ஏதோ ஒரு பழைய தமிழ் படத்தின்  இருந்து எடுத்து உருவாக்கப்பட்டது என்று விமர்சனம் எழுந்தது.  இருந்தாலும் அப்படங்கள் அனைத்தும் … Read more

போட்டோ ஷூட் நடத்திய 80’s ஹீரோ! மாஸ் காட்டும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்!

போட்டோ ஷூட் நடத்திய 80’s ஹீரோ! மாஸ் காட்டும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்!

  தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக சிறந்த நடிகராக திகழ்பவர் நாசர்.கிட்டத்தட்ட மூன்று  தலைமுறையினர் நாசரின் நடிப்பினை கண்டுள்ளனர் என்றே கூறலாம்.அவர் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் நடித்த தேவர்மகன்,பம்பாய் போன்ற படங்களில் அவர் வெளிப்படுத்திய திறமை அபாரமான வெற்றியை ஈட்டித் தந்தன.மற்றும் அவருடைய அபாரமான வெற்றிக்கு வெற்றி பாதைக்கு வழிவகுத்தது.இதற்காக அவருக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது . ஊரடங்கு காலத்தில் பல நடிகர் நடிகைகள் … Read more

திருப்பூரை சேர்ந்த சிறுமிக்கு அமெரிக்க விருது !!

திருப்பூரை சேர்ந்த சிறுமிக்கு அமெரிக்க விருது !!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு மலையாள குறும்படத்தில் நடித்ததால் அவருக்கு அமெரிக்காவிருது கிடைத்துள்ளது. திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த பி.யூ.கிருஷ்ணன் என்பவருக்கு மகனாக மகா ஸ்வேதா என்பவர் உள்ளார்.மகள் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ள நிலையில் ,இளம் வயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த கஜேந்திரகுமார் என்ற இயக்குனரின் ‘கிராண்ட்மா டாய்’ என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படமானது, கடந்த ஜூன் இரண்டாம் … Read more

கவர்ச்சியில் ரசிகர்களை சொக்க வைத்த 36 வயது பிக் பாஸ் பிரபலத்தின் போட்டோஷூட் !

கவர்ச்சியில் ரசிகர்களை சொக்க வைத்த 36 வயது பிக் பாஸ் பிரபலத்தின் போட்டோஷூட் !

சினிமாவில் நடிகைகளுக்கு எப்பொழுதுமே ரசிகரின் மத்தியில் செல்வாக்கு அதிகம் என்றே கூறலாம். சில நடிகைகள் போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து பணம் சம்பாதித்து கொண்டும் இருக்கின்றனர். சிலர் பத்திரிகைகளின் முன்பக்க அட்டையில் இந்த புகைப்படங்களை இடம் பெறவும் செய்கின்றன. இவ்வாறு இருக்க  36 வயதானபிக்பாஸ் பிரபலம் ஒருவர் பத்திரிகையின் முன்பக்கத் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்திருப்பது தற்போது மிகவும் வைரலாக பரவியுள்ளது. ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்துகொண்டு கிளாமரான உடையில் ரசிகர்களை … Read more